கேழ்வரகு மினி இட்லி தேவையானவை:கேழ்வரகு – ஒரு கப்உளுந்து – கால் கப்வெந்தயம் – ஒரு டீஸ்பூன்உப்பு – தேவையான அளவுகேரட் துருவல் – கால் கப் செய்முறை:கேழ்வரகு, உளுந்து, …
August 26, 2020
-
-
உலகம்செய்திகள்
அதிபராக டிரம்ப் தொடர்வதே அமெரிக்காவுக்கு பலனளிக்கும் | மெலனியா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்தை அனைவருக்கும் கிடைக்கச் செய்ய டிரம்ப் அரசு போராடி வருகிறது என அவரது மனைவி மெலனியா டிரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்க குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில், வெள்ளை …
-
இந்தியாசெய்திகள்
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு கடிதம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகொரோனா பரவலை கருத்தில் கொண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மத்திய மந்திரி ஹர்ஷவர்தனுக்கு கடிதம் …
-
இந்தியாசெய்திகள்
ஒக்ஸ்போட் தடுப்பூசியை சென்னையில் பரிசோதிக்க முதலமைச்சர் உத்தரவு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள தடுப்பூசியை சென்னையில் பரிசோதிக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.கொரோனா வைரஸ் தாக்கத்தை குறைக்க பல்வேறு நாடுகள் தடுப்பூசியை கண்டுபிடித்து பரிசோதனை செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியில் …
-
சினிமாநடிகர்கள்
சூர்யாவிற்கு ஆதரவாக களமிறங்கிய பாரதிராஜா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readசூரரைப்போற்று திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் நிலையில், தனி நபர் தாக்குதல் வேண்டாம் என்று சூர்யாவிற்கு ஆதரவாக பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் …
-
இயக்குனர்கள்சினிமா
ஹாலிவுட் நடிகர் தோற்றத்திற்கு மாறிய செல்வராகவன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழில் பல வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குனர் செல்வராகவன் தற்போது ஹாலிவுட் நடிகர் தோற்றத்திற்கு மாறி இருக்கிறார்.காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். தனுஷ் நடிப்பில் வெளியான …
-
இந்தியாசெய்திகள்
பாட எழுத முயற்சித்தார் | எஸ்.பி.பி. உடல் நலம் குறித்து எஸ்.பி.பி.சரண்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பி.யின் உடல் நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண் வீடியோ வெளியிட்டுள்ளார். பிரபல பாடகர் எஸ்.பி.பி. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு …
-
உலகம்செய்திகள்
ஆப்கானிஸ்தான் பெருவெள்ளம் | இதுவரை 70 பேர் உயிரிழப்பு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஆப்கானிஸ்தானின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் 70 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பர்வான் மாகாணத்தின் தலைநகரான சாரிகர் நகரத்தின் பெரும் பகுதிகளில் …
-
உலகம்செய்திகள்
சீயோலிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுமாறு உத்தரவு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதென்கொரியா தலைநகர் சீயோலில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடுமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தென்கொரியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளமையினைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தென்கொரியா அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. …
-
இந்தியாசெய்திகள்
தீவிரவாதத்திற்கு ஆதரவாக நாடகமாடும் பாகிஸ்தான் | இந்தியா சாடல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஎல்லை தாண்டிய தீவிரவாதத்தின் மிகப்பெரிய ஆதரவாளரான பாகிஸ்தான், தீவிரவாதத்திற்கு தான் பலியாகிவிட்டதாக பொய் முகமூடியை போட்டுக்கொண்டு நாடகமாடுகிறது என இந்தியா கடுமையாக சாடியுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு சபையின் உறுப்பினராக பாகிஸ்தான் …