
கிளிநொச்சியில் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக நடவடிக்கை
இளம் வயதினர் மத்தியில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் பொறிமுறையை கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவை முன்னெடுத்துள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் இன்று கிளிநொச்சி பொது வைத்தியசாலை