கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 103 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி, மினுவங்கொடை பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையின் பணியாளர்கள் இருவரும் …
October 10, 2020
-
-
இலங்கைசெய்திகள்
கட்டுநாயக்க NEXT ஆடைத் தொழிற்சாலையில் 11 ஊழியர்களுக்கு கொரோனா
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகட்டுநாயக்கவில் அமைந்துள்ள நெக்ஸ்ற் (NEXT) ஆடைத் தொழிற்சாலையில் மேலும் 11 ஊழியர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த தொழிற்சாலையில் நேற்று ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்நிலையில் …
-
கொழும்பு, ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக, விடுதிகளில் உள்ள முகாமைத்துவ பீட மாணவர்களை சுய தனிமைப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி 50 மாணவர்கள் சுய தனிமைப்படுத்தப்படுவார்கள் என பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கூறியுள்ளார். குறித்த …
-
இலங்கைசெய்திகள்
யாழ். மாவட்டத்தில் தொழிலுக்குச் செல்லும் மீனவர்கள் தொடர்பில் புதிய நடைமுறை
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇலங்கையில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கடலுக்குச் செல்லும் மீனவர்கள் இந்திய மீனவர்களுடனான தொடர்புகளை மேற்கொண்டு வருகின்றமை அவதானிக்கப்படும் வகையில், யாழ். மாவட்டத்தில் தொழிலுக்குச் செல்லும் மீனவர்களைக் கடலுக்குள் …
-
நம்மைச் சுற்றி நடைபெறும்மரணம் எனும் நாடகத்தின் பார்வையாளர்கள் நாம்.எதிர்பாராத நேரங்களில்நாமே அதில் நடித்து விடுகிறோம்.நாம் நாளைக்கே சாகப் போகிறவர்கள் இல்லைஎன்று மனசார நம்புகிறோம்..தனது நிழல் நம்மீது விழும் அளவுக்குஅருகில் நிற்கும் …
-
இலங்கைசெய்திகள்
யாழில் பால் விற்பனையில் சாதிக்கும் பட்டதாரி இளைஞர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 5 minutes readபால்மாவில் பன்றி, புரொயிலர் போன்றவற்றின் கொழுப்பும், பாம் எண்ணையும் சேர்க்கப்படுவதால் புற்றுநோய் தாக்கும் வாய்ப்புக்கள் அதிகம் என்பது தொடர்பில் இலங்கையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்து …
-
இயக்குனர்கள்சினிமா
இரண்டாம் குத்து படத்தை எதிர்ப்பது சரியே | இயக்குனர் தங்கசாமி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readநேற்று மதியம் என் மொபைலில் ஒரு பத்திரிகையில் அவ்வப்போது அனுப்பப்படும் நோட்டிபிகேஷன்ஸ் எனப்படும் அறிவிப்பு ஒன்று வந்தது. வழக்கமான ஒன்றாக நான் கடக்க வில்லை. ஏனென்றால் நான் மிகவும் நேசிக்கும் …
-
இலங்கைசெய்திகள்
கிழக்கில் நான்கு வைத்தியசாலைகள் கொரோனா சிகிச்சைக்குத் தெரிவு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகிழக்கில் நான்கு வைத்தியசாலைகளை கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைக்காக மாற்றியமைக்குமாறு சுகாதார அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் ரி.லதாகரன் தெரித்துள்ளார். மாவட்டம் தோறும் ஒரு …
-
ஆய்வுக் கட்டுரைகட்டுரை
மஞ்சள் – தேங்காய் – வைரஸ் – இருபதாவது திருத்தம் | நிலாந்தன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 5 minutes readநாடாளுமன்றத்தை ராஜபக்சக்கள் கைப்பற்றுவதற்கு முன்பு நாட்டில் கஞ்சா கடத்துவோரின் படங்கள் அவ்வப்போது ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருந்தன. ஆனால் இப்பொழுது மஞ்சள் கடத்தி அகப்படுவோரின் படங்கள் ஊடகங்களில் வெளிவருகின்றன. கஞ்சாவின் இடத்தை …
-
இலங்கைசெய்திகள்
யாழ். பல்கலை மோதல் சம்பவம்:22 மாணவர்களுக்கு வகுப்புத் தடை
by கனிமொழிby கனிமொழி 1 minutes readயாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டிருந்த மோதல் சம்பவத்துக்குக் காரணமானவர்கள் என அடையாளம் காணப்பட்ட கலைப்பீட மாணவர்கள் 22 பேர் மீது பேரவை அதிரடி காட்டியுள்ளது. துணைவேந்தரின் நற்பெயருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் …