கொரோனாவும் தமிழர்களும் | உலகத்தமிழர் எதிர்கொள்ளும் பேரிடர் எனும் தலைப்பில் மெய்நிகர் சந்திப்பு (சூம் உரையாடல்) எதிர்வரும் 24ஆம் திகதி இடம்பெறவுள்ளது. வணக்கம் லண்டன் இணையத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் குறித்த …
January 22, 2021
-
-
சினிமாதிரைப்படம்
டி.ஆர்.பி-யில் சூரரைப் போற்று படத்தை பின்னுக்குத் தள்ளிய புலிக்குத்தி பாண்டி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமாட்டுப் பொங்கல் தினத்தன்று நேரடியாக டி.வி.யில் ஒளிபரப்பான புலிக்குத்தி பாண்டி திரைப்படம் டிஆர்பி-யில் முதலிடத்தை பிடித்துள்ளது. விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடிப்பில் மாட்டுப் பொங்கல் தினத்தன்று நேரடியாக டி.வி.யில் …
-
இயக்குனர்கள்சினிமா
‘பா.இரஞ்சித் – யோகிபாபு’ இணையும் படத்தின் தலைப்பு அறிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம்வரும் யோகிபாபு அடுத்ததாக நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பா.ரஞ்சித், அட்டகத்தி படம் மூலம் …
-
செய்திகள்தமிழ்நாடு
பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் கால அவகாசம்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனின் விடுதலை தொடர்பாக முடிவு எடுப்பதற்கு ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் ஒரு வாரம் அவகாசம் வழங்கியுள்ளது. பேரிறிவாளனின் விடுதலை …
-
செய்திகள்தமிழ்நாடு
கடுமையான நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சசிகலா!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சல் கடுமையாக இருப்பதாக பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனை தெரிவித்துள்ளது. இது குறித்து வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது, “ கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு நிமோனியா …
-
இந்தியாசெய்திகள்
இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தீ விபத்து!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமேற்கு இந்தியாவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவில் (Serum Institute of India’s) ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர். …
-
உலகம்செய்திகள்
சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க இரு வாரங்களுக்கு மேல் ஆகலாம் | சீனா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநூற்றுக்கணக்கான மீற்றர் நிலத்தடியில் சிக்கியுள்ள சுரங்கத் தொழிலாளர்கள் குழுவை மீட்பதற்கு இன்னும் இரண்டு வாரங்களுக்கு மேல் செல்லலாம் என சீன மீட்புக் குழுக்கள் கூறுகின்றன. சீனாவின் கிழக்கு கடற்கரை நகரமான …
-
கட்டுரைசிறப்பு கட்டுரை
முதல் நடிப்பும் அரங்க முன்றிலும் | பால சுகுமார்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readசொல்ல வல்லாயோ நீ-1 சங்ககால மரபில் முன்றில்கள் அரங்குகளாக ஆடு களமாக இருந்தன நாம் சங்கப் பாடல்கள் தரும் செய்திகளில் இருந்து அறிகிறோம். நம் இளமை நாட்களில் நம் வீட்டு …
-
செய்திகள்விளையாட்டு
டோக்கியோ ஒலிம்பிக் இரத்து செய்யப்படுவதாக வெளியான செய்தி நிராகரிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readடோக்கியோ ஒலிம்பிக் இரத்து செய்யப்படுவதாக வெளியான செய்திகளை ஜப்பானிய அரசாங்கம் இன்று மறுத்துள்ளது. இது தொடர்பில் ஜப்பானின் துணை தலைமை அமைச்சரவை செயலாளரும், அரசாங்க செய்தித் தொடர்பாளருமான மனாபு சாகாய் …
-
இலங்கைசெய்திகள்
பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்டு 11 வருடங்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்டு 11 வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு, இலங்கையில் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான தகவல்கள் உள்ளடங்கிய ‘எக்னெலிகொட சங்சதய’ என்ற இணையப்பக்கம் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படவுள்ளது. ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட …