நீ இன்றி நானும் இல்லைஎன் காதல் பொய்யும் இல்லைவழி எங்கும் உந்தன் முகம் தான்வலி கூட இங்கே சுகம் தான் தொடுவானம் சிவந்து போகும்தொலை தூரம் குறைந்து போகும்கரைகின்ற நொடிகளில் …
January 25, 2021
-
-
பொதுவாக கர்ப்ப காலத்தில் பல் பராமரிப்பு மிகவும் அவசியம். ஆனால் இந்த நேரத்தில் * எந்தவித ஊடுக்கதிர் (எக்ஸ்ரே) பரிசோதனைகளும் செய்ய வேண்டாம். எந்த மாத்திரையானாலும் சாப்பிடும் முன் மகப்பேறு …
-
சினிமாசெய்திகள்நடிகைகள்
பிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை | ரசிகர்கள் அதிர்ச்சி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபிக்பாஸ் சீசன்-3 போட்டியில் கலந்து கொண்டவரும் நடிகையுமான ஜெயஸ்ரீ மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கன்னட சினிமாவில் இளம் கதாநாயகியாக வலம் வந்தவர் ஜெயஶ்ரீ ராமைய்யா. …
-
சினிமாநடிகர்கள்
அண்ணாத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரசிகர்கள் உற்சாகம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.ரஜினிசிவா – ரஜினி கூட்டணியில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. கடந்த மார்ச் மாதம் வரை …
-
சில நிமிட நேர்காணல்செய்திகள்
சர்வஜன வாக்கெடுப்பைக் கோருவது முரண்பாடாகவே இருக்கும் | சுமந்திரன் செவ்வி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 9 minutes read•புதிய பிரேரணையை இலங்கை நிராகரித்தால் அதன் சர்வதேச உறவில் முறிவுகள் ஏற்படும் •வடமாகாண சபையின் ஐ.நா.வுக்கான தீர்மானம் இனப்படுகொலையை வலியுறுத்தவில்லை •சர்வஜன வாக்கெடுப்பைக் கோருவதானது முரண்பாடான விடயமாகவே இருக்கும் •குறைந்தபட்ச …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
அனைவருக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி சாத்தியமா? | சுபத்ரா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 5 minutes read-சுபத்ரா – இராணுவ ஆட்சியை நோக்கி நாடு நகர்ந்து கொண்டிருப்பதாக, குற்றச்சாட்டுகள் வலுத்து வருகின்ற நிலையில், அனைவருக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி என்ற திட்டம் ஒன்று அரசாங்கத் தரப்பில் இருந்து …
-
உலகம்செய்திகள்
இஸ்ரேலின் பல பகுதிகளில் மோதல்கள் வெடித்தன
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇஸ்ரேல் முழுவதும் பாடசாலைகள் மற்றும் மத செமினரிகளை திறப்பதன் மூலம் கொரோனா வைரஸ் முடக்கல் விதிகளை மீறிய தீவிர ஆர்த்தடாக்ஸ் யூதர்களுடன் பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை மோதலில் ஈடுபட்டுள்ளனர். ஒரு தடுப்பூசி …
-
உலகம்செய்திகள்
இன்டியானா துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப் பெண் உட்பட ஐவர் பலி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅமெரிக்காவின் இன்டியானா மாநிலத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப் பெண் உட்பட ஐவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்டியானா மாநிலத்தின் தலைநகர் இன்டியானபொலிஸில் அமைந்துள்ள வீடொன்றிலேயே இந்த துப்பாக்கிப் பிரயோகம் …
-
அமெரிக்காசெய்திகள்
திருநங்கைகள் மீதான ட்ரம்பின் தடையை மாற்றியமைக்கும் ஜோ பைடன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇராணுவத்தில் பணியாற்றும் திருநங்கைகள் மீதான பென்டகனின் தடையை நீக்கும் வகையில் ஜனாதிபதி ஜோ பைடன் திங்களன்று ஒரு நிறைவேற்று ஆணையில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக நம்பகத் தகுந்த ஆதாரங்களை மேற்கொள்காட்டி …
-
இலங்கைசெய்திகள்
அரசியல் அறத்தினை மீறாதீர்கள் | விக்கிக்கு அனந்தி கடிதம்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅந்தக் கடிதத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு தமிழ்த் தரப்பின் சார்பில் அனுப்பி வைத்துள்ள பொது ஆவணத்தில் தான் உள்ளிட்ட தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பம் இடுவது …