நகைச்சுவைத் திறன் என்பது எல்லோருக்கும் அமைந்துவிடாது. அதுவும், பெண்களில் நகைச்சுவைத் திறன் மிக்கவராக இருப்பது என்பது சாதாரண விஷயமில்லை. திரையுலகில் பெண்கள் நகைச்சுவை நடிகர்கள் குறைவாகவே உள்ளனர். ‘ஆச்சி’ மனோரமாவிற்கு …
January 26, 2021
-
-
மதுரம் டீச்சரின் கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கண்களில் ஒற்றிக் கொண்டான் குமரேசன். அவனால் பேசமுடியவில்லை. கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது! ‘டீச்சர்.. டீச்சர்… தொண்டை அடைத்தது. என்ன …
-
இலக்கியம்கவிதைகள்
பாரததத்தாய் உலகில் வீரியத்தின் வடிவம்! | கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகுருதியொடு கண்ணீர்கொட்டியது மண்ணில்வெறிகொண்ட வெள்ளைஆடியது வேட்டை ! பறிகொடுத்தார் உயிரைபாரதத்தை மீட்கநெறிநின்றார் மக்கள்நெடுவெளிச்சம் கண்டார் ! தாய்மண்ணை மீட்கதாம்கண்ட கஷ்டம்வாழ்வெல்லாம் மக்கள்மனவுறுதி ஆச்சு ! யாரெதிர்த்து வரினும்போரெழுந்து வரினும்வீரமுடன் எதிர்த்துவிரட்டிடுவார் …
-
செய்திகள்தமிழ்நாடு
வெள்ளியங்கிரி உழவன் நிறுவனத்துக்கு தமிழக அரசின் விருது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகுடியரசு தின விழாவில் முதல்வர் வழங்கினார் ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலில் இயங்கி வரும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு தமிழக அரசு விருது வழங்கி கெளரவித்துள்ளது. ‘சிறந்த நிர்வாக திறன் …
-
சினிமாதிரைப்படம்
இதுவும் காப்பியா? |ஆர்.ஆர்.ஆர் பட போஸ்டரை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தின் போஸ்டர், பிரபல ஹாலிவுட் பட போஸ்டரைப் போல் இருப்பதாக நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் …
-
இயக்குனர்கள்சினிமா
தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவரானார் உஷா ராஜேந்தர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவராக சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். டி.ராஜேந்தர் தலைமையில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் என்ற பெயரில் புதிய தயாரிப்பாளர்கள் …
-
சினிமாநடிகைகள்
காளி வெங்கட்டுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் சாய் பல்லவி, அடுத்ததாக காளி வெங்கட்டுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மலையாளத்தில் வெளியான பிரேமம் என்ற …
-
சினிமாநடிகைகள்
ஓ.டி.டி. தளங்கள் பலரின் வாழ்க்கையை காப்பாற்றும் | வித்யாபாலன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரது வாழ்க்கையை ஓ.டி.டி. தளங்கள் காப்பாற்றும் என நடிகை வித்யா பாலன் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “ஓ.டி.டி. தளங்கள் மீது எனக்கு …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
கவிஞர் அலறி எழுதிய ‘துளி அல்லது துகள்’ நூல் அறிமுக விழா!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநூருல் ஹுதா உமர் கவிஞர், எழுத்தாளர் சட்டத்தரணி, அரசியல் பிரமுகர் என பல்முக ஆளுமை கொண்ட அலறி என அறியப்படும் சட்டத்தரணி ஏ.எல்.எம். றிபாஸ் எழுதிய “துளி அல்லது துகள் …
-
இலங்கைசெய்திகள்
பைடனின் நிர்வாகத்தில் மனித உரிமை விடயத்தில் இலங்கைக்கு அழுத்தம் | அமெரிக்கா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகம் தொடர்ந்தும் மனித உரிமை விவகாரங்களில் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கும் என இலங்கைக்கான தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) …