செய்தி பத்திரிகைகள் ஐரோப்பியரின் கண்டு பிடிப்பாகும். 16 ஆம் நூற்றாண்டில் வெனிஸ்சில் கையெழுத்து பிரதிகளாக வெளிவந்த பத்திரிகைகள் அரசியல், போர் செய்திகளை தாங்கி இத்தாலியிலும் ஐரோப்பாவிலும் வலம் வந்தன. 1 …
March 15, 2021
-
-
நகங்களில் நகசுத்தி, சோற்றுப்புண், நகங்கள் உடைவது போன்றவை தடுக்கப்பட வேண்டுமானால் அதிக நேரம் தண்ணீர் அல்லது டிடர்ஜென்ட் தண்ணீரில் கை, கால்களை வைப்பதை தவிர்க்க வேண்டும். நெயில் பாலீஷ் ரிமூவரை …
-
இலங்கைசெய்திகள்
மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி வெற்றி கண்டது அன்னை அம்பிகையின் அறப்போர்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஉண்ணாவிரதத்தை முடிக்குமாறு ஒட்டுமொத்த தமிழினமும் ஏகோபித்த கோரிக்கை!! இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கான சர்வதேச நீதி கோரி பிரித்தானியாவில் அம்பிகை செல்வகுமார் முன்னெடுத்த அகிம்சைவழி உண்ணாவிரதப்போராட்டம் மாபெரும் வெற்றி கண்டுள்ளது. ஒன்றுக்கு …
-
செய்திகள்விளையாட்டு
திருமண பந்தத்தில் இணைந்தார் இந்திய வீரர் பும்ரா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இன்று திங்கட்கிழமை திருமண பந்தத்தில் இணைந்தார். பும்ரா – மொடல் அழகியும் தொலைக்காட்சி தொகுப்பாளினியுமான சஞ்சனா கணேசன் என்பவரை திருமணம் செய்துள்ளார். …
-
இயக்குனர்கள்சினிமாசெய்திகள்
மீண்டும் கதாநாயகனாக அறிமுகமாகும் சுந்தர்.சி!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் சுந்தர்.சி நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இந்த புதிய படத்தை கட்டப்பாவ காணோம் என்ற படத்தை இயக்கிய இயக்குனர் …
-
அஜித் ஹீரோவாக நடிக்கும் வலிமை திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் படத்தின் பெர்ஸ்ட் லுக் மற்றும் ரிலீஸ் திகதியை அறிவித்துள்ளார். அதன்படி எதிர்வரும் மே …
-
செய்திகள்விளையாட்டு
சிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் I ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readசிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 1-1 என்ற கணக்கில் …
-
செய்திகள்விளையாட்டு
வீதி பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடர் I டில்சானின் அபார விளையாட்டால் இலங்கை அணி வெற்றி!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவீதி பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரின், 14ஆவது லீக் போட்டியில் இலங்கை ஜாம்பவான்கள் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. ராய்பூர் மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், இலங்கை ஜாம்பவான்கள் …
-
இலங்கைசெய்திகள்
அம்பிகையின் உண்ணாவிரதத்துக்கு பிரித்தானிய MP ஆதரவு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கைத் தீவில் அனைவரது மனித உரிமைகளும் உறுதிசெய்யப்பட வேண்டும் என்று பிரிட்டன் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சேம் டெர்ரி தெரிவித்துள்ளார். இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி லண்டனில் …
-
செய்திகள்தமிழ்நாடு
ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணமே தி.மு.க தான் I எடப்பாடி பழனிசாமி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்துக்கு காரணமே கருணாநிதியும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் தான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று …