கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்து நிலவுகின்றமையினால், புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு காலம் இன்றுடன் நிறைவடைய இருந்த நிலையில் …
June 26, 2021
-
-
இலங்கைசெய்திகள்
கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு தொடர்பான விசாரணை!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பில் தவறு ஏற்பட்டதாக வெளியான குற்றச்சாட்டு தொடர்பாக இடம்பெற்ற விசாரணையின் அறிக்கை இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த விசாரணை அறிக்கையில் அடங்கியுள்ள …
-
இலண்டன்செய்திகள்
நூலக நிறுவனத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட மலையக ஆவணகம் கலந்துரையாடல்….. கலந்துரையாடல் – 05!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readமேலும் இது பற்றி தெரிந்து கொள்ள காணொளியை பார்க்கவும்.
-
இலங்கைசெய்திகள்
அடிமட்ட வாக்காளர்களுடன் இணைந்து பணியாற்ற ஐக்கிய தேசியக் கட்சி முடிவு!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readவரவிருக்கும் மாகாண சபைத் தேர்தல் மற்றும் பிற தேர்தல்களை இலக்காகக் கொண்டு கட்சியில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது. பல சமீபத்திய மாற்றங்கள் காரணமாக, கட்சியிலிருந்து …
-
“பயணிகளின் கனிவான கவனத்திற்கு பூஜ்யம்.. ஆறு.. ஐந்து.. நான்கு.. மூன்று சென்னை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ் தடம் ஒன்றில்… இன்னும் சற்று நேரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது…” கோவை ரயில்வே ஜங்ஷனில் எப்போதும் …
-
-
இந்தியாசெய்திகள்
மத்திய அரசுக்கு எதிராக அனைத்து கட்சிகளையும் ஒன்றுத் திரட்டும் முயற்சி!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமத்திய அரசின் செயற்பாடுகளுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைந்து குரல் கொடுக்க முன்வரவேண்டுமென தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அனைத்து …
-
இலங்கைசெய்திகள்
“நயினாதீவு நாகபூஷனி அம்மன் அந்தாதி”- பகுதி:−03 – பத்மநாதன் சிவமைந்தன்..!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readமேலும் இது பற்றி தெரிந்து கொள்ள காணொளியை பார்க்கவும்.
-
சினிமாசெய்திகள்நடிகர்கள்
தனுஷின் ஜகமே தந்திரம் படைத்த சாதனை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படம் புதிய சாதனை படைத்துள்ளது. தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜகமே தந்திரம். கார்த்திக் சுப்புராஜ் …
-
இலங்கைசெய்திகள்
மரண தண்டனைக் கைதியை அரசு விடுவித்துள்ளமை தொடர்பாக கருத்து!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅரசியல் கைதிகள் 16 பேரின் விடுதலை என்பது இந்த அரசின் மரணதண்டனைக் கைதி ஒருவரை விடுதலை செய்யும் வகையில் முலாம் பூசப்பட்ட விடயமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் …