உங்களுக்குத் தெரியுமா? நமது உடல் ஒரு குழந்தை மாதிரி. அதற்கு எப்போது எது எது தேவையோ, அப்போது அதை நம்மிடம் தானாகக் கேட்கும். அதை அடம்பிடிக்கவிடாமல் உடனே கொடுத்துவிடுவது நல்லது. …
September 24, 2021
-
-
இந்தியாசெய்திகள்
டெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு : நால்வர் உயிரிழப்பு!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readரோஹிணி நீதிமன்ற வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. இரு ரௌடி கும்பல்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் நிலை இதற்கு காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் …
-
தேவையான பொருட்கள் பாசுமதி அரிசி – 1 கிலோகேரட், பீன்ஸ், உருளை, பட்டாணி – 1/2 கிலோமீல் மேக்கர் – 100 கிராம்பிரெட்துண்டுகள் – 4வெங்காயம் – 4தக்காளி – …
-
இலங்கைசெய்திகள்
இலங்கை பாடகி யோஹானிக்கு இந்தியாவில் மீண்டும் ஓர் அங்கீகாரம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇந்தியாவிலும் உலகெங்கிலும் வைரலாகப் பரவிய “மணிகே மகே ஹிதே” பாடலை பாடிய இலங்கை பாடகி யோஹானி, பிரபல இந்திய திறமை நிறுவனத்துடன் ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதாவது, விங்மேன் இந்திய கலைஞராக …
-
இலங்கைசெய்திகள்
துறைமுகத்திலுள்ள அத்தியவசிய உணவுப் பொருட்களை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் பணிப்பு!
by கனிமொழிby கனிமொழி 2 minutes read‘ஸும்’ தொழில்நுட்பம் ஊடாக இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வாழ்க்கைச் செலவு பற்றிய அமைச்சரவை உபகுழு கூட்டத்தில் அலரி மாளிகையில் இருந்து கலந்து கொண்டபோதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். நாட்டு …
-
இலங்கைசெய்திகள்
ஹரியானா மாநிலத்துடன் இணைந்து இலங்கை பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅண்மையில் இந்தியாவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இணைப்புச் …
-
இலங்கைசெய்திகள்
கோவிட் தொற்றிற்கு பலியான இளம் பெண் மருத்துவர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகோவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 31 வயதான பெண் மருத்துவர் உயிரிழந்துள்ளார். கோவிட் நிமோனியா காரணமாக ஏற்பட்ட உடல் …
-
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஏழு மதுபான சுற்றிவளைப்புகளில் எழுவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 560 லீற்றர் மதுபானமும் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் 590 லீற்றர் கோடாவும் 4 செப்புக்கம்பியும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் …
-
விளையாட்டு
உலக எடை தூக்கல் போட்டி | இலங்கை வீரர்கள் பங்கேற்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஇம்முறை பொதுநலவாய எடைத்தூக்கல் வல்லவர் போட்டி மற்றும் உலக எடைத்தூக்கல் போட்டி ஆகிய இரண்டையும் ஒரு போட்டித் தொடராக நடத்த உலக எடைத்தூக்கல் சம்மேளனம் தீர்மானித்துள்ளது. எனினும், இரண்டு போட்டிகளும் …
-
இலங்கைசெய்திகள்
நாட்டில் கொரோனா தொற்றால் மேலும் 82 பேர் உயிரிழப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டில் (நேற்று 23.09.2021) கொரோனா தொற்றால் மேலும் 82 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 51 ஆண்களும் 31 பெண்களும் உள்ளடங்குகின்றனர். அந்த வகையில், …