தொண்டைக்கு இதமாகவும், சளிக்கு மருந்தாகவும் இருக்கும் இந்த கற்பூரவல்லித் தேநீர். இந்த தேநீரை தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம். தேநீர்தேவையான பொருட்கள் கற்பூரவல்லி இலைகள் – கைப்பிடிதுருவிய இஞ்சி – …
October 11, 2021
-
-
இந்தியாசெய்திகள்
ஏர் இந்தியாவின் கடன்தொகையை ஏற்றது மத்திய அரசு!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஏர் இந்தியாவின் 16 ஆயிரம் கோடி கடன் நிலுவைத் தொகையை ஏற்றுக்கொள்ள மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியாவின் முக்கியப் பங்குகள் 100 சதவீதமும் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்ட …
-
இலங்கை இராணுவத்தின் 72 ஆவது வருடப் பூர்த்தியையொட்டி, அநுராதபுரம் கஜபா ரெஜிமென்ட் தலைமையகத்தில் விசேட நிகழ்வொன்று நேற்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கிரிக்கெட் …
-
இலங்கைசெய்திகள்
மீன்பிடி அமைச்சர் அதிகாரத்தை வைத்துக் கொண்டு செயல்படுத்தாமல் இருக்கிறார்!
by கனிமொழிby கனிமொழி 2 minutes readஆயுதத்தை மீன்பிடி அமைச்சிடம் கொடுத்திருக்கின்றோம். அதை வைத்துக் கொண்டு செயல்படுத்தாமல் விடுவது எங்களுடைய மீனவர்களுக்கே பாதிப்புகளை ஏற்படுத்துமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம் .ஏ. சுமந்திரன் …
-
இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 19 ஆயிரத்து 18 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 39 இலட்சத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 …
-
இயக்குனர்கள்சினிமா
பிரபல நடிகர் நெடுமுடி வேணு காலமானார்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழில் இந்தியன், அந்நியன், பொய் சொல்லப்போறோம், சர்வம் தாளமயம் உள்ளிட்ட படங்களில் நடித்த மலையாள நடிகர் நெடுமுடி வேணு காலமானார். பிரபல நடிகர் நெடுமுடி வேணு மலையாள திரைப்படத்தில் அறிமுகமானவர். …
-
அமெரிக்காசெய்திகள்
தலிபான்களுக்கு ஆதரவா? | ஆப்கானிஸ்தானுக்கு உதவிகள் வழங்க அமெரிக்கா இணக்கம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஆப்கானிஸ்தானை மீண்டும் கைப்பற்றியுள்ள அவர்கள் பழைய காலத்தை போல மோசமான செயல்களில் ஈடுபட மாட்டோம் என்று அறிவித்தார்கள். ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக இருந்த அமெரிக்க படைகள் வாபஸ் ஆனதை அடுத்து …
-
மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்த இரண்டு வழிமுறைகள் காணப்படுவதாக வெளிவிவகார அமைச்சரான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது அவர் …
-
இலங்கைசெய்திகள்
லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பில் சிறிய மாற்றம் !
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readலிட்ரோ ரக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை நேற்று நள்ளிரவு முதல் முன்னறிவிப்பின்றி அதிகரிக்கப்பட்டது. அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை, 1,257 ரூபாவினால் அதிகரிப்பட்டது. …
-
450 கிராம் பாணொன்றின் விலை இன்று நள்ளிரவு முதல் ஐந்து ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. கோதுமை மாவின் விலை உயர்வு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் …