பெங்களூரு: நாடு முழுவதும் பா.ஜ.க.வுக்கு ஆதரவான அலை வீசுகிறது என கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். மக்களவையில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் எதிர்க் கட்சியாகவே இருக்கும் எனவும் …
December 5, 2021
-
-
இலங்கைசெய்திகள்
இலங்கை வரவு செலவுத் திட்ட விவாதத்தை புறக்கணிக்க எதிர்க்கட்சி தீர்மானம்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபாதுகாப்புக் காரணங்களுக்காக வரவு செலவுத் திட்ட விவாதத்தை புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக உறுதியளிக்கப்படும் வரை சபை …
-
இலங்கைசெய்திகள்
இலங்கைக்கு பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்டவரின் சடலம் நாளை கொண்டு வரப்படவுள்ளது !
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபாகிஸ்தான் – சியல்கோட்டில் சித்திரவதைக்குட்படுத்தி கொலை செய்யப்பட்ட இலங்கையினைச் சேர்ந்த பிரியந்த குமாரவின் சடலம் நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தில் நாளை(திங்கட்கிழமை) குறித்த சடலம் நாட்டிற்கு …
-
இந்தியாசெய்திகள்
ஜெயலலிதா நினைவிடத்தில் தள்ளுமுள்ளு; ஓபிஎஸ்-எடப்பாடி காரை வழிமறித்து சசிகலா ஆதரவாளர்கள் தகராறு!
by கனிமொழிby கனிமொழி 2 minutes readசென்னை: ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி மரியாதை செலுத்தினர். அப்போது, அவர்களது காரை சசிகலா ஆதரவாளர்கள் வழிமறித்து எதிர்ப்பு தெரிவித்து …
-
இலங்கைசெய்திகள்
சஜித் போல் சம்பிக்கவும் தோல்வியடைவார்; அடுத்த தடவையும் கோட்டாபயவே வெற்றியாம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எதிரணிகளின் பொது வேட்பாளராகச் சம்பிக்க ரணவக்க போட்டியிட்டால் சஜித் பிரேமதாஸ(Sajith Premadasa) போல் நிச்சயம் படுதோல்வியடைவார் என்று அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன(Rohitha Abegunawardhana) தெரிவித்துள்ளார். அடுத்த …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் ஆரம்பம்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஅதற்கமைய, அதன் செயற்பாடுகள் எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 50 நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்படும் …
-
இலங்கைசெய்திகள்
தீவிரவாதத்தை ஒழிக்க சர்வதேசத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய வழங்கும் அறிவுரையாம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமத தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தால் நாடுகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராட அனைத்து நாடுகளுக்கு இடையிலும் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு அவசியம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஐக்கிய …
-
இலங்கைசெய்திகள்
மீண்டும் மின் துண்டிப்பு! சற்று முன்னர் வெளியான முக்கிய அறிவித்தல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள மின்துண்டிப்பு தொடர்பான புதிய அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது இதன்படி, நாட்டில் எந்தவொரு பகுதிக்கும் இன்றையதினம் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் …
-
இலங்கைசெய்திகள்
மக்களின் எதிர்பார்ப்பு தவிடுபொடியாகியுள்ளது | திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes read“நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கருத்து வெளியிடும் சுதந்திரம் இருக்கின்றது. எனவே, அதற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான செயற்பாடுகள் இடம்பெறுவது கண்டிக்கத்தக்கது. இவ்வாறான நடவடிக்கைகள் ஜனநாயக ஆட்சிக்கு விரோதமான செயற்பாடுகளாகும்.” என ஐக்கிய …
-
இந்தியாசெய்திகள்
இந்தியா வங்கக்கடலில் உருவான ‘ஜாவத்’ புயல் ஒடிசா அருகே நிலை கொண்டுள்ளதாக தகவல்!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readவங்கக்கடலில் உருவான ‘ஜாவத்’ புயல் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையில், அது தற்போது ஒடிசா அருகே நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது …