பனை மரத்துக்கு நிகரானவைஎங்கள் புத்தகக் கடைகள்.சில வேளைகளில்அவைபனை மரத்தைவிடவும் மேலானவை.மட்டுமன்றி,தேசியங்களைச் சமரசம் செய்வதில் வலிமையானவையும்,அவற்றை உயரத் தொங்கவிடுவதில்உயரமானவையுங்கூட… தமிழ்த் தேசிய நாளிதழ் கட்டுகளின்மேல்,சிங்கக் கொடிகளைக் குவித்துவிறுவிறு என்று விற்பதில்தாராள மனமுள்ளவை. …
February 5, 2022
-
-
ஆப்கானிஸ்தான்-தஜிகிஸ்தானை மையமாக கொண்டு இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 5.7 ஆக பதிவானது. இதன் எதிரொலியாக காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் பல்வேறு மாவட்டங்களிலும் இன்று …
-
இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 28 மரணங்கள் நேற்று பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் …
-
இலங்கைசெய்திகள்
ஒட்டுசுட்டானில் 200 பயனாளிகளுக்கு காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கி வைப்பு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readமுல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட மக்களுக்கான காணி உறுதிப் பத்திரம் மற்றும் நீதியமைச்சின் கீழ் இயங்கும் இழப்பீட்டு அலுவலகத்தினூடாக யுத்தத்தால் ஏற்பட்ட சொத்திழப்புக்கான இழப்பீட்டு காசோலை ஆகியன …
-
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் நெஷனல் சுப்பர் லீக் மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டிகளில் (04) யாழ்ப்பாணம் மற்றும் காலி …
-
இலங்கைசெய்திகள்
இரண்டு துரும்புச் சீட்டுக்களை வீச தயாராகி வரும் அரசாங்கம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅரசியலமைப்புக்கு உட்பட்ட அதிகாரம் கிடைத்தவுடன் நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்த முடிவு செய்துள்ள அரசாங்கம், அதற்கான இரண்டு துரும்புச் சீட்டுக்களை வீச தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் …
-
இந்தியாசெய்திகள்
திருப்பதியில் 15-ந்தேதி முதல் இலவச தரிசன டிக்கெட் வழங்க ஏற்பாடு!
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 15-ந் தேதி முதல் நேரடி இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நடந்தது. கூட்டத்தில் திருப்பதி …
-
இலங்கைசெய்திகள்
அமெரிக்காவில் தமிழுக்கு கிடைத்த உயர் அங்கீகாரம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅமெரிக்காவின் தமிழுக்கு உயர் அங்கீகாரம் கிடைத்துள்ள செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இதன்படி அமெரிக்காவில் முதல் முறையாக வீதி ஒன்றுக்கு திருவள்ளுவரின் பெயர் சூட்டப்பட இருக்கிறது. உலக பொதுமறையான திருக்குறளை எழுதிய …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டம்!
by கனிமொழிby கனிமொழி 0 minutes readநாட்டைப் முடக்கவோ அல்லது பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கவோ இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை …
-
இயக்குனர்கள்சினிமா
விஜய் எடுத்த புகைப்படம் | நெகிழ்ச்சியடைந்த இளம் இயக்குனர்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ் சினிமாவில் இருக்கும் 3 இளம் இயக்குனர்களை விஜய் எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் …