உடல் உணர்த்தும் அறிகுறிகளைஉடனடியாக பரிசோதனை மற்றும் சிகிச்சைகளை மேற்கொண்டால் அந்த பாதிப்பு ஏற்படுவதை தவிர்த்துவிடலாம். உடல் உணர்த்தும் உண்மைகளில் கவனிக்கவேண்டியவை என்னென்ன தெரியுமா? நமது உடல் அபூர்வ ஆற்றல்களை கொண்டது. …
April 19, 2022
-
-
இலங்கைசெய்திகள்
அரசாங்கம் போடும் சட்டத்திற்கு நாங்கள் பயப்படமாட்டோம் | ஆர்ப்பாட்டக்காரர்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஅரசாங்கம் போடும் சட்டத்திற்கு நாங்கள் பயப்படமாட்டோம் தொடர்ந்து எங்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை அரசாங்கத்திற்கு எதிராக போராடிக்கொண்டுதான் இருப்போம் என ஆர்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பு – காலிமுகத்திடலில் …
-
இயக்குனர்கள்சினிமா
வடிவேலு – பிரபுதேவா மீண்டும் இணைய காரணம் தெரியுமா?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read14 வருடங்களுக்கு முன் இணைந்திருந்த பிரபுதேவா வடிவேலு கூட்டணி மீண்டும் ஒரு காரணத்திற்காக இணைந்துள்ளது. இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’. இதில் …
-
சினிமாநடிகர்கள்
பீஸ்ட் – கேஜிஎஃப் படங்களை ஓப்பிடுவதே தவறு | நடிகர் ஆரி காட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readசமீபத்தில் நடந்த ‘3.6.9’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில் கேஜிஎஃப் – பீஸ்ட் படங்களை ஒப்பிடாதீர்கள் என்று நடிகர் ஆரி காட்டமாக பேசியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் …
-
இயக்குனர்கள்சினிமா
நான் எப்போதும் ஹீரோ தான் | இயக்குனர் பாக்யராஜ் பேச்சு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசமீபத்தில் நடந்த ‘3.6.9’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில் இயக்குனர் பாக்யராஜ் பேசியது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பண்முகத்தன்மை கொண்ட பாக்யராஜ், 21 …
-
இலங்கைசெய்திகள்
காலிமுகத்திடலில் தடை இல்லை | வடக்கு, கிழக்கில் தொடரும் தடைகள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readஅகிம்சாவாதி பூபதி அன்னையின் 34வது சிரார்த்த தினத்தில் சமாதியில் அஞ்சலி செலுத்தத் தடைகள் விதிக்கப்பட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தனது முகப்புத்தக பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். அதில் மேலும், காலிமுகத்திடலில் …
-
இலங்கைசெய்திகள்
ஜனாதிபதி மாளிகைக்கு முன் குவிக்கப்படும் இராணுவத்தினர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொழும்பின் பல இடங்களிலும் பாதுகாப்புப் பணிகளுக்காக அதிகளவான படையினர் பேருந்துகளின் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெறும் அரசாங்கத்துக்கு எதிரான பல்வேறு ஆர்ப்பாட்டங்களை அடுத்து நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காகவே …
-
இலங்கையில் நாளை முதல் ஒரு வார காலத்திற்கு ஹர்த்தால் அனுஷ்டிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நாளை தொடக்கம் இவ்வாறு ஹர்த்தால் அனுஷ்டிக்கவுள்ளதாக 300இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய தொழிற்சங்கங்கள் மற்றும் …
-
உடலை வில்போல் பின்னோக்கி வளைத்து செய்யும் ஆசனம் என்பதால் இதற்கு ‘தனுராசனம்’ என்ற பெயர் வந்தது. இந்த ஆசனத்தை செய்வதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது சிறந்தது. பெண்கள் அன்றாடம் …
-
சமையல்
10 நிமிடத்தில் செய்யலாம் கலக்கலான ஸ்நாக்ஸ் சீஸ் ஸ்டிக்ஸ்
by வேங்கனிby வேங்கனி 1 minutes readகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் ‘சீஸ் ஸ்டிக்ஸ்’ தயாரிக்கும் முறை பற்றி பார்ப்போம். கலக்கலான இந்த ரெசிபியை 10 நிமிடங்களில் செய்யலாம். தேவையான பொருட்கள்: சீஸ் துண்டுகள் – 5 சோளமாவு …