சட்டவிரோதமான முறையில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் மற்றும் பாசிச செயற்பாடுகளுக்கு எதிராகப் போராடவுள்ளதாக பிரதமர் ரணில் தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை வரலாற்றில் நிகழ்ந்த …
July 14, 2022
-
-
சினிமா
சரத்குமார் நடிக்கும் ‘தி ஸ்மைல் மேன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார் நடிப்பில் தயாராகி இருக்கும் புதிய படத்திற்கு :தி ஸ்மைல் மேன்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஷியாம் பிரவீண் இயக்கத்தில் தயாராகி …
-
சினிமா
தற்காப்பு கலையை மையப்படுத்தி வெளியாகும் ‘பொண்ணு’
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபொலிவுட்டை சார்ந்த அறிமுக நடிகை பூஜா பலேகர் கதையின் நாயகியாக நடித்திருக்கும் பொண்ணு எனும் திரைப்படம் மார்ஷியல் ஆர்ட்ஸ் எனப்படும் தற்காப்பு கலையை மையப்படுத்தி உருவாகி இருப்பதாக பட குழுவினர் …
-
இலங்கைசெய்திகள்
ஜனாதிபதி கோட்டாபயவுக்கு சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி | காத்திருக்கும் ஊடகவியலாளர்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டில் இருந்து மாலை தீவுக்கு சென்ற ஜனாதிபதி கோட்டாபய அங்கிருந்து இன்று சிங்கப்பூர் நோக்கி பயணித்துள்ளார். கடந்த 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு மக்கள் மேற்கொண்ட போராட்டத்தையடுத்து …
-
இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த புனித சூசையப்பர் – புனித பேதுருவானவர் அணிகளுக்கு இடையிலான 88 ஆவது புனிதர்களின் சமர் பி. சரவணமுத்து …
-
மிகவும் சுவையான இனிப்புப் பண்டங்களில் ஒன்றான கேரட் அல்வா செய்வது எப்படியென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்:- கேரட் – 200 கிராம்சீனி – 500 கிராம்நெய் – 400 கிராம்முந்திரிப்பருப்பு …
-
தேவையான பொருள்கள்: நண்டு – 500 gபெரிய வெங்காயம்(பொடியாக நறுக்கியது) – 1தக்காளி (பொடியாக நறுக்கியது) – 2 அல்லது 3மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டிஉப்பு – தேவையான …
-
இலங்கைசெய்திகள்
கோட்டாபாய ராஜபக்ச இராஜினாமா செய்தார் : சபாநாயகர்
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச இராஜினாமா கடிதம் சிங்கபூர் தூதரகம் ஊடாக கிடைக்கப்பெற்றதாக சபாநாயகர் அறிவிப்பு மேலும் உண்மை தன்மைகள் நாளை அறிவிக்கப்படும்
-
மருத்துவம்
உடற்பயிற்சி செய்வதற்கு முன் உப்பு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள்
by வேங்கனிby வேங்கனி 1 minutes readஉடற்பயிற்சி செய்வதற்கு முன்னதாக, ஒரு சிட்டிகை உப்பு சாப்பிட்டால், உங்களுக்கு அதிக பலனை கொடுக்கும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். உப்பு சாப்பிட்டால்.. உடற்பயிற்சி செய்யும் போது அதிக எனர்ஜி …
-
அதிமதுரம்அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 100 கிராம் எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு …