பப்பாளிபப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள், சிவப்பு நிற பழங்களாகவும், சில சமயம் பச்சை கலந்த நிறத்திலும் உள்ளது. …
August 1, 2022
-
-
நோய்களைத் தடுக்கும் பாரம்பரிய மருத்துவம்நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். தலைவலி ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு …
-
கடந்த 13 ஆம் திகதி இலங்கை ரூபவாஹினி கூட்டத்தாபனத்தினுள் அத்துமீறி நுழைந்து அதன் ஔிபரப்புக்கு இடைஞ்சல் விளைவித்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து குருணாகல், வேபட பிரதேசத்தைச் சேர்ந்த தானிஸ் …
-
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவரும் அதன் பிரதான நிறைவேற்று அதிகாரியுமான (CEO) முதித பீரிஸ் எதிர்வரும் ஓகஸ்ட் 05ஆம் திகதி லிட்ரோ சமையில் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்கவுள்ளதகா, தெரிவித்தார். …
-
போக்குவரத்து அமைச்சு வட்டாரங்கள் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் சேவைக் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக, தெரிவிக்கின்றன. மருத்துவச் சான்றிதழ் வழங்குவதற்காக இரத்தம், கண், உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்ளும் நிறுவனமான …
-
இலங்கைசெய்திகள்
10 ரூபாவால் குறைகிறது ஓட்டோ டீசலின் விலை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇன்று (01) இரவு 10 மணிமுதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு லீற்றர் ஓட்டோ டீசலின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, ஒரு …
-
இணைய இதழ்கள்இலங்கைப் பதிப்புசெய்திகள்
ஞானம் | ஓகஸ்ட் 2022
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes read -
இலங்கைசெய்திகள்
ரணில் மற்றும் சம்பந்தன் விரைவில் பேச்சுவார்த்தை | தினேஷ் குணவர்த்தன அறிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசர்வகட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுப்பியுள்ள கடிதத்துக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சாதகமான பதிலைத் தெரிவித்துள்ள நிலையில், அவர் தலைமையிலான அணியினருடன் ஜனாதிபதி …
-
இணைய இதழ்கள்பிரித்தானியப் பதிப்பு
காற்றுவெளி | ஓகஸ்ட் 2022
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read -
இலங்கைசெய்திகள்
சம்பந்தனின் நிலைப்பாட்டை வரவேற்கும் ரணில் அரசாங்கம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read“சர்வகட்சி அரசாங்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ள கருத்தை அரசாங்கம் என்ற ரீதியில் நாம் முழுமனதுடன் வரவேற்கின்றோம்” என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். …