கால் விரல் நகம் சொத்தை விழுவதன் முதல் காரணம், அதிக நேரம் காலணிகள் அணிந்து கொண்டு வேலை பார்ப்பது. காலணிகள் அணிவதால் மட்டும் கால் விரல் நகம் சொத்தை ஏற்படுவதில்லை. …
August 7, 2022
-
-
தேன் உலக மக்களுக்கு இறைவனால் அளிக்கப்பட்ட அமிர்தம் என்றாலும் மறுப்பதற்கில்லை. உலகில் உள்ள அனைத்து பொருட்களுக்கும் அரசன், தேன் என்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால் உலகில் உள்ள அனைத்து உணவுப் பொருட்களும் …
-
இலங்கைசெய்திகள்
கிளிநொச்சி வரலாற்றில் இடம்பிடித்த கிளி மரதன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 5 minutes readகிளி பீப்பிள் ஒழுங்கமைப்பில் அபியகத்தின் கிளி மரதன் என்ற மரதன் நிகழ்வு இன்று கிளிநொச்சியின் பொக்கிசங்களில் ஒன்றாக திகழும் இரணைமடு நீர்ப்பாசன குள பிரதேசத்தில் தொடங்கி பரந்தன் வரை இடம்பெற்றது. …
-
யோகர்ட் + Aloe Vera இரண்டு தேக்கரண்டி கற்றாழை ஜெல், ஒரு தேக்கரண்டி யோகர்ட் மற்றும் இரண்டு தேக்கரண்டி தேனை ஒன்றாக கலந்து அக்கலவையினை தலைமுடியின் வேர் பகுதியிலிருந்து முனைகள் …
-
தேவையான பொருட்கள் எலும்பில்லாத சிக்கன் – 100 கிராம் முட்டை – 1 சோள மா – 1/4 கப் அரிசி மா – 1/4 கப் கடலை மா …
-
தேவையான பொருட்கள்: செம்பருத்திப்பூ தூள் – 2 தேக்கரண்டி ரோஜா பொடி – 1 தேக்கரண்டி கற்றாழை ஜெல் – 2 தேக்கரண்டி ஒலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் …
-
இலங்கைசெய்திகள்
ஒன்பதாம் திகதி காத்திருக்கும் மாற்றங்கள் |வெற்றி பெறுவாரா ரணில்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 5 minutes readவரும் ஒன்பதாம் திகதியும் மக்கள் தெருவில் இறங்குவார்கள் என்ற தொனிப்பட சரத் பொன்சேகா எச்சரித்திருந்தார். அவர் அவ்வாறு கூறியதை அரகலயக்காரர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. சரத் பொன்சேகா அரகலயவை “ஹைஜாக் …
-
விளையாட்டு
ஶ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் ஊடக பணிப்பாளராக சென்செய் ஜூடின் சிந்துஜன் நியமனம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஶ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் ஊடக பணிப்பாளராக ஊடகவியலாளர் சென்செய். ஜூடின் சிந்துஜன் நியமிக்கப்பட்டுள்ளார். 2021 தொடக்கம் 2026 ஆம் ஆண்டு வரையான பதவி நிலையாக இது வழங்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா …
-
இலங்கைசெய்திகள்
சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு நாளை அறிவிக்கப்படும் | லிட்ரோ நிறுவனம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசமையல் எரிவாயுவின் விலை குறைப்பு நாளை திங்கட்கிழமை (8) மாலை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். எரிவாயு தட்டுப்பாட்டிற்கு இம்மாதத்துடன் நிலையான தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை எரிவாயு பயனாளர்களுக்கு மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன் …
-
கழற்ற முடியாத படிமனிதர்கள் முகமூடிஅணிந்திருந்த நாளில்அவனிடம் ஓரே ஒருமுகமூடி மட்டுமேகைவசம் இருந்தது.. கோபக்காரன் எனபெயர் பொறிக்கப்பட்டஅந்த முக மூடிஅவனை சீண்டுபவர்களிடம்இருந்து கொஞ்ச நாள்காப்பாற்றியது நண்பர்களும்மனைவியும்கூட அவன் முகமூடியைஅகற்றிஅவன் தூய முகத்தை …