இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை இன்று (17) சீனத் தூதுவர் குய் சென் ஹாங் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துள்ளார். அத்தோடு, நாளை (18) பிறந்தநாள் கொண்டாடவுள்ள முன்னாள் ஜனாதிபதி …
November 17, 2022
-
-
இலங்கைசெய்திகள்
பைத்தியக்கார நாயைக் குளிப்பாட்டுவதுதான் அரசைத் தேர்தலுக்கு அழைக்கும் பணி! – சஜித் தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“அரசைத் தேர்தலுக்கு அழைத்துச் செல்வது பைத்தியக்கார நாயைக் குளிப்பாட்டுவதற்கு ஒப்பான கடினமான பணியாகும்.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது அவர் …
-
-
ஒரு பொருளை வாங்கவும் விற்கவும் இடை தரகராக செயற்பட்டு வரும் அமேசான் நிறுவனம் இது மக்கள் இடையே பல நல்ல விமர்சனங்களையும் தீய விமர்சனங்களையும் பெற்று வருகின்றது. பல இளஞ்சர்கள் …
-
இலங்கைசெய்திகள்
சற்று முன் மாங்குளத்தில் கோர விபத்து ஒருவர் பலி
by கனிமொழிby கனிமொழி 0 minutes readசற்று முன் மாங்குளத்தில் கோர விபத்து ஒருவர் பலியாகியுள்ளார்மாங்குளம் பகுதியில் சொகுசு வானுடன் மோட்டார் சைக்கில் ஒன்று மோதியதில் இந்த விபத்து நடை பெற்றுள்ளது மோட்டார் சைக்கிளில் வந்தவர் சம்பவ …
-
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
எழுத்தாளர் அம்பையின் பிறந்தநாள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகோவையில், பிறந்த அம்பை சென்னை கிறித்துவக் கல்லூரியில் இளங்கலையும் வரலாற்றில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார். டெல்லி ஜவகர்லால் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். பெண் நிலை நோக்கினை வெளிப்படுத்தும் வகைமையிலான …
-
இலங்கைசெய்திகள்
வட மாகாணத்தில் மரம் நடுகை மாதம் முன்னெடுப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவடக்கு மாகாண மரம் நடுகை மாதத்தை முன்னிட்டு வடக்கு மாகாண விவசாய அமைச்சின் சுற்றாடல் அலகினால் ஏற்பாடு செய்யப்பட்ட மரம் நடுகை விழா இன்று (வியாழக்கிழமை) யாழ். மாவட்டத்தில் கல்லுண்டாய் …
-
இயக்குனர்கள்சினிமாசெய்திகள்
சினிமாவில் பறந்த சிவப்புக் கொடி எஸ்.பி. ஜனநாதன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readசினிமாவில் பறந்த சிவப்புக் கொடி என்ற பெயரில் மறைந்த இயக்குனர் எஸ்.பி. ஜனநாதனுக்கான நினைவு மலர் ஒன்றை GKV மகாராஜா முரளீதரனின் தொகுப்பில் பாரதி புத்தகாலயத்தினர் வெளியிட்டிருக்கின்றனர். ஜனநாதனின் முதற்திரைப்படமான …
-
~ மவுன வதம் ~ நதியைக் கடக்க முயல்கிறேன்கனவுச்சுழிக்குள் என் படகு மாட்டிக்கொள்கிறதுபெரு மழை பெய்ய ஆரம்பிக்கிறதுஎதிர் நீச்சலிட்ட மீன்வலைகளை அறுத்தது ஆயிரம்மரணத்திற்கு தப்பிக்கவில்லைஇறப்பு சகிக்க முடியாத துக்கரமானதுநண்பனோ? எதிரியோ?உயிர் …