அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் நாளை நடக்கவிருக்கின்ற மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதில் இருந்து தவிர்க்குமாறும், அதிலிருந்து உடனடியாக விலகி நிற்குமாறும் …
November 26, 2022
-
-
இலங்கைசெய்திகள்
இரட்டை வேடத்தில் ரணில்! – கஜேந்திரகுமார் சாடல்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes read“இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒருபுறம் பேச்சுக்கு அழைப்பு விடுத்து விட்டு, மறுபுறம் தமிழர்களின் காணிகளை இராணுவத்தினர் ஆக்கிரமிக்க இடமளிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநருக்கு …
-
இலங்கைசெய்திகள்
ஆளுநருக்கு எதிராக ஜனாதிபதியிடம் முறையிட சி.வி.கே. முடிவு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“வடக்கு மாகாண ஆளுநரால் நியதிச் சட்டங்கள் ஆக்கப்பட்டிருக்கின்றன என வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டிருக்கின்றமை பெரும் அத்துமீறல். இது சட்டவிரோதமான – முறையற்ற நடவடிக்கை. இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பொது நிர்வாக, …
-
இலங்கைசெய்திகள்
தலைவர் பிரபாகரனின் வீட்டுக்கு முன்பாகவும் பிறந்தநாள் நிகழ்வு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readதமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 68 ஆவது பிறந்த நாள் நிகழ்வு இன்று தரணியெங்கும் கொண்டாடப்பட்டது. தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளையொட்டி தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கிலும், ஸ்ரீலங்காவின் இதர …
-
இட்லி மாவு – 2 கப் பெரிய வெங்காயம் – 2 (நறுக்கியது) தக்காளி – 2 (நறுக்கியது) மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் கடுகு – 1/2 …
-
யாழ்ப்பாணம் – நல்லூர் ஆலய முன்றலில் யாசகர் ஒருவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாளை இன்று கொண்டினார். இன்று நல்லூர் ஆலய வழிப்பாட்டுக்கு வருகை தந்தவர்களுக்குத் தலைவர் …
-
இலங்கைசெய்திகள்
வீரர்களுக்கு விழி நீரால் விளக்கேற்ற தயாராகும் துயிலும் இல்லங்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readதமிழர் தாயகத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் நாளை 27 ஆம் திகதி இடம்பெறவுள்ள மாவீரர் நாளுக்கான அனைத்து ஏற்ப்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் …
-
இலங்கைசெய்திகள்
யாழ். பல்கலையில் தேசியத் தலைவரின் பிறந்தநாளில் கேக் வெட்டிக் கொண்டாட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 68வது பிறந்ததினம் தமிழர் தாயகம் முழுவதும் இன்றையதினம் கொண்டாப்பட்டு வருகின்றது. இந்நிலையில், இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் …
-
இலக்கியம்கவிதைகள்
ஆசைக்குயிலே விடியலை பாடு குயிலே | மகானுபவன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஉயிரை உரமாக்கி வளர்த்தபயிர்கருக விடலாமோ சுதந்திரப்பயிர்ஆசைக்குயிலே –மழை வர பாடு குயிலே… மறதியினாலே நிலை தடுமாறும்மாந்தர்கள் வாழ்வு மீண்டிட வேண்டும்உறுதியிழந்து வரண்டிடும் மனங்கள்உயிர்த்தெழும் காலம் உடன் வரவேண்டும்ஆசைக்குயிலே –மழை வரபாடு …
-
இலங்கைசெய்திகள்
யாழ் பல்கலையில் முதன் முதலாகக் கணினி விஞ்ஞானத்தில் பேராசிரியர்கள் நியமனம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணினி விஞ்ஞானத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் இருவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். கணினி விஞ்ஞானத்துறையின் முன்னாள் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஏ.ரமணன், சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம். சியாமளன் ஆகியோரைப் பேராசிரியர்களாகப் பதவி …