“அரசை எதிர்த்து வாக்களிக்கத் தவறி, அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து, கட்சி நிலைப்பாட்டையும், கட்டுப்பாட்டையும் மீறிய காரணத்தால், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். வேலுகுமார் …
December 8, 2022
-
-
இலங்கைசெய்திகள்
வாக்கெடுப்பில் வேலுகுமார் நடுநிலை! – காரணத்தையும் வெளியிட்டடார்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். வேலுகுமார் நடுநிலை வகித்தார். தமிழ் …
-
இலங்கைசெய்திகள்
ரணில் அரசின் ‘பட்ஜட்’ வெற்றி! – ஆதரவு 123; எதிர்ப்பு 80
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் …
-
இலங்கைசெய்திகள்
ஆபத்தான வளிமண்டல சூழல் | பாடசாலைகளை மூடுக
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஆபத்தான வளிமண்டல சூழலை கருத்தில் எடுத்து நாளை 9ஆம் திகதி பாடசாலைகளை மூடுமாறு இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சிடம் கோரிக்கை வைத்துள்ளது.
-
இலக்கியச் சாரல்இலக்கியம்
திருமூலர் மூச்சுப்பயிற்சிப் பட்டறை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅறிவியலுடன், தொன்மையான தமிழர் மரபும் இணைந்த நோயற்ற வாழ்விற்கான பயிற்சிகளை நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் அறிவரங்கம் தளம் வழங்க உள்ளது. முனைவர் திரு.சுந்தர் பாலசுப்ரமணியன் இப் பயிற்சிகளை நேரடியாக நியூசெர்சியில் …
-
இயக்குனர்கள்சினிமா
தொடர்ந்து திரைப்படங்களை தயாரிப்பேன் | விஷ்ணு விஷால்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes read‘கட்டா குஸ்தி போன்ற நகைச்சுவைக்கும், இன்றைய சமூகத்திற்கு தேவையான கருத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களை தொடர்ந்து தயாரிப்பேன்” என விஷ்ணு விஷால் தெரிவித்தார். தமிழ் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் …
-
இந்த ஆண்டிற்கான உலகளவில் பிரபலமான இந்திய நட்சத்திரம் யார்? என்பதற்கான பட்டியலை சர்வதேச அளவில் திரைப்படங்களை தரவரிசைப்படுத்தும் முன்னணி தனியார் இணையதளம் வெளியிட்டிருக்கிறது. அதில் தமிழ் திரையுலகை சேர்ந்த ‘ஸ்லிம் …
-
இலங்கைசெய்திகள்
இம்மாத இறுதியில் உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனு கோரல் அறிவிப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஉள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனு கோரல் குறித்த அறிவிப்பு, இந்த மாதத்தின் இறுதி வாரத்தில் வெளியிடப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இன்று கூடிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் இந்தத் …
-
இரவு நேரம்வானத்து நிலவைதாங்கிக்கொண்டிருக்கிறதுமரம்பகல் நேரத்தில் கால்பந்துவிளையாட்டைவிளையாடிக்கொள்வதற்காக, தூக்கமில்லாமல்அலைந்து கொண்டிருந்தநிலவைபகலில் துயில் கொள்ளவைப்பதற்காகபிடித்து வைத்திருக்கிறது மரம் , ஊரையெல்லாம்சுற்றி திரியும்நிலாவை பிடித்து வைத்துபேசிக்கொண்டிருக்கிறது மரம் , மேலிருந்து விழுந்தநிலவை தன் கிளைகளால்தாங்கிக்கொண்டுதாலாட்டுப்பாடலைப்பாடிக்கொண்டிருக்கிறது …
-
சினிமாநடிகைகள்
புனித யாத்திரை மேற்கொண்டிருக்கும் நடிகை மும்தாஜ்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇஸ்லாமியர்களின் புனித பூமியான மெக்கா மற்றும் மதினாவிற்கு யாத்திரை மேற்கொண்டிருப்பதாக நடிகை மும்தாஜ், அவரது இணைய பக்கத்தில் பிரத்யேகப் புகைப்படத்தை பதிவிட்டு, செய்தியை பகிர்ந்திருக்கிறார். ‘அஷ்டவதானி’ டி ராஜேந்தர் இயக்கத்தில் …