கடந்த சில காலங்களாக அனைத்து உலக நாடுகளினாலும் அவதானிக்கப்பட்டு வரும் ரஷ்ய -ஈரான் உறவேஅச்சுறுத்தலாக அமைய உள்ளது. நாட்கள் செல்ல செல்ல அதிகரிக்குதே தவிர குறைவதாக இல்லை என்று வல்லுநர்கள் …
December 12, 2022
-
-
இயக்குனர்கள்சினிமா
நடிகர் விஜய் அண்டனியின் ‘தமிழரசன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇசையமைப்பாளரும், நடிகருமான விஜய் அண்டனி நடிப்பில் தயாராகி இருக்கும் ‘தமிழரசன்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. ‘தாஸ்’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் …
-
இயக்குனர்கள்சினிமா
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ‘ஜிகிர்தண்டா 2’ படத்தின் டீசர் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநடிகர் ராகவா லோரன்ஸ் மற்றும் எஸ். ஜே. சூர்யா கதையின் நாயகர்களாக நடிக்கவிருக்கும் ‘ஜிகர்தண்டா’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ‘ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்’ என பெயரிடப்பட்டு, அதன் குறு முன்னோட்டம் …
-
இந்தியாவின் புதுடில்லி நகரில் ஏற்பட்ட வளி மாசடைவின் தாக்கம் கடந்த சில தினங்களாக இலங்கையிலும் பாதிப்பினை ஏற்படுத்தியது. அதற்கமைய தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் இன்று (12) திங்கட்கிழமை காலை …
-
இலங்கைசெய்திகள்
தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பால் மக்கள் அவதி!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes readதபால் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் நேற்று மாலை தொடக்கம் இன்று நள்ளிரவு வரை அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையம், தபால் …
-
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கும் இடையில் மூடிய அறைக்குள் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமை, …
-
இயக்குனர்கள்சினிமா
“மை காட்! பிரமிக்க வைக்கிறது” | வியப்படைந்த ரஜினிகாந்த்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇந்தியத் திரைத்துறையில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் 169 படங்களில் நடித்துள்ள ரஜினி தனது 72வது பிறந்தநாளை இன்று (12.12.2022) கொண்டாடி வருகிறார். திரை …
-
இலங்கைசெய்திகள்
நிஷாந்தவுக்கு எதிராகக் குற்றப் பத்திரிகை: சட்டமா அதிபருக்குக் கால அவகாசம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்ய எதிர்வரும் ஜனவரி 13 ஆம் திகதி வரை சட்டமா அதிபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் …
-
பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கம் வழங்கும், சைவநெறி தழைக்கவும், தமிழ் மொழி செழிக்கவும் பாடுபட்ட ஆறுமுக நாவலரின் அகவை தினத்தை முன்னிட்டு நாவலர் தினம் – கருத்தரங்கு இடம்பெறவுள்ளது. திகதி – …
-
இலங்கைசெய்திகள்
மீண்டும் விமானசேவை |இலங்கையின் சுற்றுலாத்துறையை வலுப்படுத்தும் | இந்திய ஊடகம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசென்னைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான விமானபோக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை நிதிநெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு உதவும் என இந்தியாவின் நியுஸ் 18 செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் இந்திய ஊடகம் …