ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தேசிய தைப்பொங்கல் விழா எதிர்வரும் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நல்லூர் சிவன் கோயிலில் இடம்பெறவுள்ளது. நல்லாட்சி அரசின் காலத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் …
January 8, 2023
-
-
இலங்கைசெய்திகள்
பொருட்கள் ஏற்றுமதி – இறக்குமதி தொடர்பில் கலந்துரையாடல்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஇந்தியாவிலிருந்து இலங்கைக்குப் பொருட்கள் கொண்டு வருவது தொடர்பில் கப்பல் நிறுவனத்துக்கும் யாழ்ப்பாணம் மாவட்ட வணிகர் கழகத்துக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நடைபெற்றது. யாழ். மாவட்ட வணிகர் கழகத்தின் தலைவர் ஆர். …
-
இலங்கைசெய்திகள்
காங்கேசன்துறையில் கப்பல் போக்குவரத்துக்குக் கட்டுமானங்கள் ஆரம்பம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஇந்தியாவுக்கான கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு முன்னோடியாக காங்கேசன்துறையில் துறைமுக கட்டுமானங்களை விரைவாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநரின் …
-
இலங்கைசெய்திகள்
தனித்துப் போட்டியிடச் சொல்ல தமிழரசுக் கட்சிக்கு உரிமையில்லை! – பங்காளிகள் போர்க்கொடி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நாம் எப்படிப் போட்டியிடுவது என்பது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானிக்க முடியாது. அவர்கள் எங்களைத் தனித்துப் போட்டியிடச் சொல்ல முடியாது.” – இவ்வாறு தமிழ்த் …
-
இலங்கைசெய்திகள்விளையாட்டு
T20 உலக கிண்ணத்திற்கு தயாரான மகளீர் குழு
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஜனவரி முடிவுப்பகுதியில் மகளீருக்கான T20 ஆரம்பமாக உள்ள நிலையில் இலங்கைக்கான 19 வயதுக்கு உட்பட்ட இலங்கைக்கான T 20 உலக கிண்ண மகளீர் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அணித்தலைவியாக விஷமி …
-
வாக்கிய பஞ்சாங்கம் ,திருக்கணித பஞ்சாங்கம் என்று இரண்டிலும் இன்றைய இளய சமூகத்துக்கு குழப்பம் உண்டு . அதாவது வாக்கிய பஞ்சாங்கம் என்பது நமது முன்னோர்கள் கணித்து அளித்த காலக்கணக் கை …
-
வெற்றிடங்களை நிரப்ப அலையப் போவதில்லைஇப்போதெல்லாம் வெற்றிடமும் ஒரு கண்டு பிடிப்பாய்த் தெரிகிறது வெற்றிடங்கள் ஒரு ஏகாந்தப் பெருவெளிவெள்ளி நிலா பூக்குமாவெகு மீன் உதிக்குமாகரு மழை சனிக்குமாகேள்விகளை நீட்டுவது வெறு வானந்தானே …
-
இலங்கைசெய்திகள்
ஊடகவியலாளர் லசந்தவின் 14 ஆம் ஆண்டு நினைவுதினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசிரேஸ்ட ஊடகவியலாளர் அமரர் லசந்த விக்கிரமதுங்கவின் 14 ஆவது நினைவு தினம் மட்டக்களப்பில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் , …
-
விளையாட்டு
சூரியகுமாரின் அதிரடி சதத்தின் உதவியுடன் இலங்கையை நையப்புடைத்த இந்தியா தொடரை தனதாக்கியது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readஇந்தியாவக்கும் இலங்ககைக்கும் இடையில் ராஜ்கொட்டில் இன்று சனிக்கிழமை (07) நடைபெற்ற 3ஆவதும் இறுதியுமான சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் சகலதுறைகளிலும் அபார ஆற்றல்களை வெளிப்படுத்திய இந்தியா 91 ஓட்டங்களால் …
-
இலங்கைசெய்திகள்
யார் வெளியேறினாலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பே | ரெலோ
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readயார் வெளியேறினாலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பாகவே பயணிப்போம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். அத்தோடு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு விரைவில் பதிவு …