தனக்கென நகைச்சுவை பாங்கில் நடித்து வெள்ளித்திரையில் சிறந்த நட்சத்திரமாக திகழ் பவர் யோகி பாபு . இவர் சமீபத்தில் வெளியாகிய விஜயின் வாரிசு படத்தில் சிறந்த கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார் …
January 16, 2023
-
-
இலங்கைசெய்திகள்
ரணிலுடனான பேச்சில் நம்பிக்கை இல்லை! – சுமந்திரன் தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான கலந்துரையாடலில் நம்பிக்கை இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். எந்தக் காலப்பகுதிக்குள் கைப்பற்றப்பட்டுள்ள காணிகள் …
-
-
இலங்கைசெய்திகள்
விஜயகலா வீட்டில் ரணில்! – கட்சி ஆதரவாளர்களுடன் பேச்சு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes readதேசிய பொங்கல் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்றிரவு முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளருமான விஜயகலா …
-
இலங்கைசெய்திகள்
யாழில் சைக்கிளுடன் மோதியது பட்டா – இளைஞர் பரிதாபச் சாவு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ்ப்பாணம், காங்கேசன்துறை – மாவிட்டபுரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இன்று திங்கட்கிழமை மதியம் 3.30 மணியளவில் பட்டா வாகனமும் சைக்கிளும் மோதியே …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
பரி.யோவான் பொழுதுகள் வெளியீட்டில் டாக்டர் கோபிசங்கர் ஆற்றிய தலைமையுரை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஜூட் பிரகாஷ் எழுதிய பரி.யோவான் பொழுதுகள் நூல் வெளியீடு அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இதில் தலைமையுரையை நிகழ்த்தினார் வணக்கம் லண்டனில் சுவடுகள் தொடரால் நன்கு அறியப்பட்ட எண்புமுறிவு வைத்திய நிபுணர் …
-
இலங்கைசெய்திகள்
வலி. வடக்கில் 108 ஏக்கர் விடுவிக்க இணக்கம் | மஹிந்த மாளிகையும் விடுவிக்கப்படும் சாத்தியம்?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவலிகாமம் வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள மக்களின் காணிகள் சுமார் 108 ஏக்கர் நிலப்பரப்பு இம்மாத இறுதிக்குள் விடுவிக்கப்படும் என இராணுவத்தினர் ஜனாதிபதி முன்னிலையில் தெரிவித்தனர். மீள்குடியேற்றம் தொடர்பான கூட்டம் …
-
வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு ஆண்டுதோறும் இடம்பெறும் ராட்சத ‘ விசித்திர பட்டத் திருவிழா நேற்றைய தினம் …
-
இலங்கைசெய்திகள்
பாதுகாப்பு செயலாளர் பதவியிலிருந்து கமால் குணரட்ணவை நீக்க ருவான் பரிந்துரை?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபாதுகாப்பு செயலாளர் பதவியிலிருந்து கமால்குணரட்ணவை நீக்கிவிட்டு முன்னாள் இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்கவை அந்த பதிவிற்கு நியமிக்குமாறு தான் பரிந்துரை செய்யவில்லை என ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். நான் தற்போதைய பாதுகாப்பு …
-
இலங்கைசெய்திகள்
ரயில்வே சேவைக்கு 3,000 புதிய பணியாளர்கள் இணைத்துக்கொள்ளப்படுவர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readரயில்வே சேவைக்கு 3,000 புதிய பணியாளர்கள் இணைத்துக்கொள்ளப்பட உள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். புதிய ஆட்சேர்ப்புக்கான நேர்முகத்தேர்வு இந்த நாட்களில் நடத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார். தற்போது …