“ரணில் அரசின் முன் மண்டியிடத் தயாரில்லை. நாட்டு மக்களின் பிரச்சினைகள் இன்னும் தீரவில்லை. எமது போராட்டம் தொடரும்.” – இவ்வாறு அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே …
February 1, 2023
-
-
வாகன விபத்தில் தாயும், மகனும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் தம்புள்ளை – குருநாகல் வீதியில் கொகரெல்ல வைத்தியசாலைக்கு அருகில் இன்று இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாயும் மகனும் …
-
இலங்கைசெய்திகள்
ஜனாதிபதி ரணில் விக்டோரியா நூலண்ட் சந்திப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான துணை இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நுலண்ட், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள விக்டோரியா நுலண்ட், இன்று (01.02.2023) ஜனாதிபதி ரணிலை …
-
இயக்குனர்கள்சினிமா
பிரபல எழுத்தாளர் நரேனின் கதை திருடப்பட்டதா? சிக்கலில் சசிகுமார் படம்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகதை திருட்டு விவகாரத்தில் நடிகர் சசிகுமாரின் புதிய திரைப்படம் சிக்கலை சந்தித்துள்ளது. ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் தயாரிப்பில் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள திரைப்படம் ‘அயோத்தி’. ராமேஸ்வரத்தை மையமாக வைத்து மதப் …
-
சினிமாதிரைப்படம்
வ. கௌதமனின் ‘மாவீரா’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழின உணர்வாளரும், திரைப்பட இயக்குநரும், நடிகருமான வ. கௌதமன் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘மாவீரா’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ‘கனவே கலையாதே’, ‘மகிழ்ச்சி’ ஆகிய படத்தை …
-
தளபதி விஜய் நடிப்பில் தயாராகி வரும் பெயரிடப்படாத புதிய திரைப்படமான ‘தளபதி 67’ எனும் திரைப்படத்தைப் பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ‘மாஸ்டர்’ திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் …
-
இணைய இதழ்கள்இலங்கைப் பதிப்புசெய்திகள்
ஞானம் | பெப்ரவரி 2023
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read -
இலங்கைசெய்திகள்
13 வது திருத்தத்தை இலங்கை நடைமுறைப்படுத்தவேண்டும் | ஐநா அமர்வில் இந்தியா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கை 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐநாஅமர்வில் இந்தியாஇந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. இந்தியவம்சாவளி தமிழர் உட்பட அனைத்து மக்களினதும் மனித உரிமைகளையும் உறுதி செய்யுமாறும் இந்தியா …
-
இலங்கைசெய்திகள்
பயங்கரவாத தடைச்சட்டத்தை சீர்திருத்தம் அவசமியம் | நுலன்ட்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கை பயங்கரவாத தடைச்சட்டத்தை சர்வதேச தராதரங்களிற்கு ஏற்ப சீர்திருத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் எனஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்ளிற்கான உதவி செயலாளர் விக்டோரியா நுலன்ட் தெரிவித்துள்ளார் …
-
சில நிமிட நேர்காணல்செய்திகள்
மாகாண சபை முறைமையை எதிர்க்க மாட்டோம் | அனுரகுமார
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readதேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் விவகாரத்தில் ஜனாதிபதி,பிரதமர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நிலைப்பாடுகளுக்கு இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகிறது. அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாட்டை முரண்பாடற்ற வகையில் ஜனாதிபதி …