திரு.கணேசலிங்கம் ஸ்ரீதரன் அவர்களின் பாதுகாப்பில் இருந்த வே. அகிலேசபிள்ளை அவர்களின் ஓலைச்சுவடிகள் நூலகத்திட்ட உறுப்பினர்களால் இலத்திரனியல் ஆவணமாகப் பதிவு செய்யப்பட்டு திரு.கணேசலிங்கம் ஸ்ரீதரன் அவர்களிடம் 27.06.2020 இல் மீளக் கையளிக்கப்பட்டிருந்தது. இவ்வரிய முயற்சிக்கு உறுதுணையாக இருந்த நண்பன் சுரேன்குமார் மற்றும் நூலக நிறுவன உறுப்பினர்கள் அனைவரும் நன்றிக்குரியவர்கள். …
March 2, 2023
-
-
ஆசியாஉலகம்செய்திகள்
இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்; சுனாமி அறிவிப்பு இல்லை
by இளவரசிby இளவரசி 0 minutes readஇந்தோனேசியாவில் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் இன்று காலை 6.05 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக, அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 5.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம், அருகில் …
-
இலக்கியம்கவிதைகள்
ஹிந்தியில் தீபச்செல்வனின் இரு கவிதைகள் | வசந்ததீபன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readमैं श्रीलंकाई नहीं हूं रास्ते को पार करने के लिएमेरे पास एक पासपोर्ट हैफ़िलिस्तीनियों के हाथ में हैइजरायली पासपोर्ट की तरह | …
-
சினிமாதிரைப்படம்
தம்பி ராமையாவின் ‘ராஜா கிளி’ குறு முன்னோட்டம் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகுணச்சித்திர நடிகரும், இயக்குநருமான தம்பி ராமையா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ராஜா கிளி’ எனும் திரைப்படத்தின் குறு முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. நடிகர் உமாபதி இராமையா இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் …
-
இயக்குனர்கள்சினிமா
பிரியங்கா உபேந்திராவின் ‘டிடெக்டிவ் தீக்ஷனா’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகையான பிரியங்கா உபேந்திரா கதையின் நாயகியாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘டிடெக்டிவ் தீக்ஷனா’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் திரிவிக்ரம் ரகு …
-
சினிமாதிரைப்படம்
‘ஓடவிட்டு சுடலாமா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபுதுமுக நடிகர் அமீர் சுகைல் கதையின் நாயகனாக நடிக்கும் முதல் திரைப்படத்திற்கு ‘ஓடவிட்டு சுடலாமா’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தயாரிப்பாளரும், நடிகரும், அரசியல்வாதியுமான ஆர். …
-
சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகவிருக்கும் ‘தலைவர் 170’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் புதிய திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு, அந் நிறுவனத்தின் தலைவரான சுபாஸ்கரனின் …
-
இலங்கைசெய்திகள்
இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு பயிற்சிகளே ஆதாரம் | இந்தியா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readகொழும்பில் தரித்துநிற்கின்ற இந்தியக் கடற்படைக் கப்பலான சுகன்யாவில், 2023 பெப்ரவரி 28ஆம் திகதியன்று இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் பதில் இந்திய உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப் உரை நிகழ்த்தியிருந்தார். இந்திய …
-
அமெரிக்க டொலரொன்றுக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வியாழக்கிழமை உயர்வடைந்துள்ளது. அதற்கமைய இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான ரூபாவின் கொள்வனவு பெறுமதி 343.97 ரூபாவாகவும், அதன் …
-
இலங்கைசெய்திகள்
புத்தளத்தில் உயிரிழந்த நிலையில் யானை மீட்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபுத்தளம் கருவலகஸ்வெவ பொலிஸ் பிரிவிற்குற்பட்ட எகொடபிட்டிய பெரியவில்லு பகுதியில் காட்டு யானையொன்று உயிரிழந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். குறித்த காட்டு யானை சேற்றினுல் …