சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றவுடன் அத்தியாவசிய பொருட்களின் விலை மற்றும் சேவை கட்டணங்களை குறைக்க அவதானம் செலுத்தியுள்ளோம். நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள சீனா, இந்தியா மற்றும் …
March 3, 2023
-
-
ஈழத்தில் கிளிநொச்சியை சேர்ந்த ரணம் திரைப்படத்தை மது ஸ்ராலின் இயக்கியுள்ளார். இப் படத்தின் ட்ரைலர் யூடியூப்பில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. கிளிநொச்சியை சேர்ந்த கலைஞர்களின் நடிப்பில் உருவாக்கப்பட்ட இந்தப் …
-
விளையாட்டு
தேசிய சுப்பர் லீக் இறுதி ஆட்டத்தில் பலமான நிலையில் தம்புளை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய சுப்பர் லீக் 4 நாள் இறுதிப் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தம்புளையை விட 222 ஓட்டங்களால் காலி …
-
விளையாட்டு
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி | அவுஸ்திரேலியா தகுதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readஇந்தியாவுக்கு எதிராக இந்தூர், ஹொல்கார் கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவந்த போர்டர் – காவஸ்கர் மற்றும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 3ஆவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா 9 விக்கெட்களால் …
-
இலங்கைசெய்திகள்
கடத்த முயன்ற ஆயிரத்து 111 கிலோ பீடி இலைகள் பறிமுதல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபுத்தளம் கற்பிட்டி, கண்டக்குடா பகுதியில் இன்று (03) அதிகாலை கடற்படையினர் மேற்கொண்ட விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது ஆயிரத்து 111 கிலோ பீடி இலைகளை கடற்படையினர் மீட்டுள்ளனர். பீடி இலைகளை …
-
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான திகதி அடுத்த வாரம் தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரச அச்சகத் திணைக்களம், நிதி அமைச்சு, பொலிஸ் திணைக்களம் உட்பட தேர்தலுடன் தொடர்புடைய ஏனைய …
-
இலங்கைசெய்திகள்
கிளிநொச்சியில் கப் வாகனம் விபத்து | 11 மாணவர்கள் காயம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகிளிநொச்சி பளைப்பகுதியில் மாணவர்களை ஏற்றி சென்ற கப் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் 11 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று (03) காலை இடம்பெற்றுள்ளது. பாடசாலை இல்ல விளையாட்டு …
-
இலக்கியம்கவிதைகள்
நேற்று நான் புத்தரைப் கண்டேன் | பா.உதயன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readநேற்று நான் என் காணிக்குள்குந்தியிருக்கும்புத்தரைப் கண்டேன் நீங்கள் வருவதற்கு முதல்இங்கு பிள்ளையார்குந்தி இருந்தாரேஉங்களைக் காணவில்லையேஎப்பொழுது வந்தீர் என்றேநிலம் பிடிக்கும் ஆசையில்நீங்களுமா புத்தரே என்றேன் ஐயோ இல்லை அவர்களைப்போல்என்னையும் இனவாதி ஆக்கிவிட்டார்கள்என்று …
-
இந்தியாஉலகம்செய்திகள்தமிழ்நாடு
வைத்தியசாலையில் சோனியா காந்தி அனுமதி
by இளவரசிby இளவரசி 0 minutes readகாங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, புதுடெல்லியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இன்று (03) அனுமதிக்கப்பட்டுள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காய்ச்சல் காரணமாகவே அவர் வைத்தியசாலையில் …
-
ஆசியாஉலகம்ஐரோப்பாசெய்திகள்
12 வருடங்களில் உடற்பருமனால் நிரம்பும் உலகம்!
by இளவரசிby இளவரசி 1 minutes readஇன்னும் 12 வருடங்களில் அதாவது, 2035ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் அரைவாசிப் பேர் உடற்பருமன் உடையவர்களாக இருப்பர் என அறிக்கையொன்றை சுட்டிக்காட்டி, ராய்ட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது. அது சுமார் …