இந்தியாவின் முன்னணி இராஜதந்திரியும் ஊடகவியலாளரும் புத்திஜீவியுமான கோபால்சுவாமி பார்த்தசாரதிக்கும் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (06) கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. …
March 6, 2023
-
-
-
ஆசியாஉலகம்ஐரோப்பாசெய்திகள்
சிங்கப்பூர், மலேசியாவிலும் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு
by இளவரசிby இளவரசி 1 minutes readஇங்கிலாந்தில் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் இரு நாடுகளில் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளே இவ்வாறு மரக்கறிகளின் தட்டுப்பாட்டுக்கு முகங்கொடுத்துள்ளன. மலேசியாவில் …
-
இலங்கைசெய்திகள்
அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை தமிழர் ஒருவர் நாடு கடத்தப்படுகின்றார்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஅவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை தமிழர் ஒருவர் பலவந்தமாக நாடு கடத்தப்படுகின்றார் என தகவல்கள் வெளியாகின்றன. யொன்கா ஹில் தடுப்பு முகாமிலிருந்து இவர் நாடு கடத்தப்படுகின்றார் – இதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் இடம்பெறுகின்றன.
-
விளையாட்டு
நுவரெலியாவில் வெள்ளிக் கிண்ணத்தை சுவீகரித்தது சன் பேர்ட்ஸ் அணி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநுவரெலியா உதைப்பந்தாட்ட சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட போட்டியில் வெள்ளிக்கிண்ண இறுதிப் போட்டியில் சன் பேர்ட்ஸ் அணி மற்றும் மூன் ப்ளைன் அணியினர் நேற்று முன்தினம் (5) சனிக்கிழமை மாலை 3.30 …
-
இலங்கைசெய்திகள்
எதிர்வரும் வாரங்களில் எரிபொருள் விலைகள் குறைவடையலாம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஎதிர்வரும் வாரங்களில் உள்ளுர் சந்தையில் எரிபொருட்களின் விலைகள் குறையலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளதால் பெட்ரோலிய உற்பத்தி பொருட்களின் விலைகள் குறைவடையலாம் என மத்திய வங்கி …
-
இலங்கைசெய்திகள்
மீண்டும் ஒரு வருடத்திற்கு தேர்தலைக் காலம் தாழ்த்த சதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஎல்லை நிர்ணய குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு அதன் மூலம் சூழ்ச்சி செய்து மீண்டும் ஒரு வருடத்திற்கு தேர்தலைக் காலம் தாழ்த்துவதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அடுத்த திட்டமாகும். எனவே …
-
இலங்கைக்கான நியூசிலாந்து தூதுவர் மைக்கல் அப்பிள்டனுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் …
-
இலங்கைசெய்திகள்
நல்லூர் மந்திரிமனைக்குள் நுழைய வேண்டாம் என அறிவுறுத்து!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ்ப்பாணம், நல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனைக்குள் நுழைய வேண்டாம் என்ற அறிவித்தல் தொல்பொருள் திணைக்களத்தால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் …
-
அமெரிக்காஉலகம்ஐரோப்பாசெய்திகள்
ரஷ்யா-உக்ரைன் போரை தனி ஆளாக நிறுத்துவேன்!
by இளவரசிby இளவரசி 1 minutes readஅடுத்த ஆண்டு நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால், ரஷ்யா-உக்ரைன் போரை ஒரே நாளில் முடிவுக்கு கொண்டுவருவேன் என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய ஜனாதிபதி வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். பழமைவாத …