கனடாவின் மக்கள்தொகை 2022ஆம் ஆண்டில் 2.7% வளர்ச்சியடைந்துள்ளது. இது மேம்பட்ட பொருளாதாரம் மற்றும் பல ஆப்பிரிக்க நாடுகளுக்கு இணையான வேகமான விரிவாக்கம் ஆகும். ஜனவரி 1ஆம் திகதி வரையிலான ஒரு …
March 23, 2023
-
-
விளையாட்டு
டி.எஸ்.எஸ். – மஹாநாம – 17ஆவது பொன் அணிகளின் சமர் வெள்ளின்று ஆரம்பம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபொரளை டி. எஸ். சேனாநாயக்க கல்லூரிக்கும் கொள்ளுப்பிட்டி மஹாநாம கல்லூரிக்கும் இடையிலான 17ஆவது பொன் அணிகளின் 2 நாள் கிரிக்கெட் சமர் கொழும்பு, பி. சரவணமுத்து ஓவல் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமையும் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கை கடற்படை குறித்து பிரதமருக்கு முதல்வர் கடிதம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபாக் ஜலசந்தி பகுதியில் தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடி உரிமையைப் பறிக்கும் வகையிலான இலங்கை கடற்படையினரின் நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் …
-
ஆற்றுக்கருகில் வியாபாரத்துக்காக கீரை பறித்துக்கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் முதலையின் பிடியில் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அம்பாறை – காரைதீவு பிரதான வீதியில் மாவடிப்பள்ளி …
-
இலங்கைசெய்திகள்
7,500 ரூபாவாக குறைவடையும் 50 கிலோ கொண்ட ஒரு மூடை யூரியா உரம்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதனியார் உர நிறுவனங்கள் மூலம் விநியோகிக்கப்படும் யூரியா உரம் கிலோ 50 கொண்ட ஒரு மூடை 7,500 ரூபாவாக குறைக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதன்படி, …
-
இலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
இங்கிலாந்தில் வட்டி விகிதங்கள் 4.25% ஆக உயர்வு
by இளவரசிby இளவரசி 0 minutes readஇங்கிலாந்தில் கடுமையான பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, பணவீக்கத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியின் ஓர் அங்கமாக இங்கிலாந்தின் மத்திய வங்கியால் வட்டி விகிதங்கள் 4% இலிருந்து 4.25% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. 2021ஆம் …
-
இலங்கைசெய்திகள்
மக்களால் ஏற்றுக் கொள்ளப்படும் தலைவராக ஜனாதிபதி ரணில் வெற்றி பெறுவார் | நவீன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபாராளுமன்றத்தினால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளதைப் போன்று , அடுத்த கட்டமாக மக்களால் தேர்தல் மூலமும் ஜனாதிபதியாக ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்படுவார். பொருளாதார நெருக்கடிகளை முற்றாக இல்லாதொழித்து …
-
இலங்கைசெய்திகள்
கால வரையறையின்றி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்தது ஆணைக்குழு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகால வரையறையின்றி உள்ளுராட்சி மன்றத் தேர்தலை தேசிய தேர்தல் ஆணைக்குழு மீண்டும் ஒத்தி வைத்துள்ளது. தேர்தலை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டதன் பின்னரே தினம் அறிவிக்கப்படும் என்றும் ஆணைக்குழு …
-
இலங்கைசெய்திகள்
காசநோய் இனம்காணப்படாத பலர் பொதுவெளியில்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகாசநோய் அறிகுறியுடைய பலர் அதற்கான பரிசோதனைகளை முன்னெடுக்காமல் பொது வெளியில் உலாவித்திரிவதாக வவுனியா மாவட்ட காசநோய் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரி கே.சந்திரகுமார் தெரிவித்தார். வவுனியாவில் இன்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
புத்தளத்தில் உலக நாடக தினம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readவடமேல் மாகாணத்தின், அலைகடல் ஓரத்தில் ,தமிழ்க் கலையின் ஊற்றாகத் திகழும் உடப்பு பாரம்பரியத் தமிழ்க்கிராமத்தில் உலக நாடகதினத்தில் அரங்காடுவோம். உலக நாடக தின நிகழ்வை முன்னிட்டு சிறப்பு நிகழ்வு எதிர்வரும் …