இலங்கையில் தமிழர்கள் போரினால் வலிந்து காணாமல்போகச் செய்யப்பட்ட விடயம் தொடர்பிலும், எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விடயத்திலும் இலங்கை அரசு இரட்டைக்கொள்கையை வெளியிட்டு வருகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் …
May 10, 2023
-
-
அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டு எதிரணியில் அமர்வது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன …
-
இலங்கைசெய்திகள்
சஜித்தான் ஜனாதிபதி வேட்பாளர்! – ஐ.ம.ச. செயற்குழு தீர்மானம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read2024 ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் பரந்துபட்ட அரசியல் கூட்டணியை அமைப்பதற்கு அக்கட்சியின் செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுக் கூட்டம் …
-
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக கடந்த 90களில் இருந்தவர் நடிகை தேவயானி. அஜித்துடன் ‘காதல் கோட்டை’, விஜய்யுடன் ‘பிரெண்ட்ஸ்’ ஆகிய படங்கள் உள்பட பல பிரபலங்களுடன் அவர் நடித்தார் …
-
ஆர்ஜன்டீன நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியில் இருந்து இந்த பருவத்துடன் வெளியேறவிருக்கும் நிலையில் அடுத்த பருவத்தில் சவூதி அரேபியாவின் அல் ஹிலால் அணிக்கு …
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
டிரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு மில்லியன் டாலர்கள் இழப்பீடு
by கனிமொழிby கனிமொழி 1 minutes readதன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு மில்லியன் டாலர்கள் இழப்பீடு வழங்கும் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் . இவர் மீது சுமார் 12 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்தனர். பல …
-
படகு கவிழ்ந்து நேற்றைய தினம் ஏற்பட்ட விபத்தில் இன்றைய நிலை கவலைக்கிடமாகி உள்ளது. நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலம் சொகோடோ அருகே இப் பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. இதுவரை 17 …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்
உலகின் மிக முக்கிய புலிட்சர் விருதுக்கு இலங்கையர் பரிந்துரை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஊடகவியலாளர் ஒருவர் வெல்லக்கூடிய உலகின் மிகவும் முக்கிய விருதாக விளங்குகின்ற புலிட்சர்(Pulitzer) விருதுக்கு இலங்கையின் புகைப்பட ஊடகவியலாளர் ஒருவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இந்த விருதுக்கான இறுதிப் பட்டியலில் ASSOCIATED PRESS(AP) புகைப்பட …
-
இலங்கைசெய்திகள்
பாடசாலை கட்டிடத்திலிருந்து தவறி விழுந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகண்டியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 15 வயதுடைய மாணவி ஒருவர் பாடசாலை வளாகத்திலுள்ள கட்டிடத்திலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம் செவ்வாய்க்கிழமை (09) இடம்பெற்றுள்ளது. தரம் …
-
செய்திகள்விளையாட்டு
யாழ். ஹாட்லி வீரர் நிதர்ஷன் புதிய சாதனை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதியகம விளையாட்டரங்கில் நடைபெற்ற 63ஆவது கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டியில் 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான சம்மட்டி எறிதல் போட்டியில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி வீரர் விமலதாஸ் நிதர்ஷன் புதிய போட்டி …