புதிய குடியேற்றக் கட்டுப்பாடுகளின் கீழ், ஆராய்ச்சி அல்லாத (non-research courses) கற்கைநெறிக்கு வெளிநாட்டு முதுகலை மாணவர்கள் (postgraduate students) இனி தமது குடும்ப உறுப்பினர்களை இங்கிலாந்துக்கு அழைத்து வர முடியாத …
May 23, 2023
-
-
-
சினிமாநடிகர்கள்
பிரபல நடிகர் சரத்பாபுவின் உடலுக்கு பிரபலங்களின் அஞ்சலி
by கனிமொழிby கனிமொழி 1 minutes readநேற்று (22.05.2023) மதியம் 1.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி பிரபல நடிகர் சரத்பாபு அவர்கள் மரணித்தார் இவரது இறுதி கடமை இன்று சென்னையில் நடை பெற்றது. 92 நாட்கள்ட்க்கு மேல் …
-
இலங்கைசெய்திகள்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினருக்கு ஆயுள் தண்டனை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து இன்று (23) தீர்ப்பளித்துள்ளது. தங்கவேலு நிமலன் என்பவருக்கே இவ்வாறு மரண தண்டனை …
-
இலங்கைசெய்திகள்
யாழ். வலய ஆசிரிய ஆலோசகர் ஒருவர் ஆசிரியையிடம் பேசிய வார்த்தையால் சர்ச்சை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றுக்கு கடமையின் நிமித்தம் சென்ற யாழ். வலய ஆசிரிய ஆலோசகர் ஒருவர் பேசிய தகாத பேச்சால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அண்மையில் யாழ். வலய ஆசிரிய ஆலோசகராக …
-
இலங்கைசெய்திகள்
பிரித்தானிய தூதுவர் யாழ். பல்கலைக்கு விஜயம்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு சம்பிரதாய பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார். யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகப+ர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன், இந்தியா மற்றும் இந்து சமுத்திரப் …
-
இலண்டன்உலகம்செய்திகள்
காலை இழந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் – தப்பியோடிய கார் சாரதி
by இளவரசிby இளவரசி 0 minutes readமேற்கு இலண்டனில் மெர்சிடிஸ் கார் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தனது காலை இழந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை இரவு 7.10 மணியளவில் ஈலிங், கன்னர்ஸ்பரி லேனில் நடந்த இந்த விபத்து சம்பவத்தைத் …
-
இலண்டன்உலகம்செய்திகள்
வார இறுதி நாட்களில் ரயில் சேவை பாதிப்பு குறித்து வெளியான தகவல்
by இளவரசிby இளவரசி 0 minutes readஇலண்டனில் மே மாத இறுதி மற்றும் ஜூன் தொடக்கத்தில் மேலதிக ரயில் வேலைநிறுத்தங்கள் திட்டமிடப்பட்டுள்ளதால், இது பல ரயில் சேவைகளை பாதிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. நான்கு நாட்களுக்குள், மூன்று ரயில் …
-
இலங்கைசெய்திகள்
தையிட்டி விகாரைக்கு எதிர்ப்பு: இன்று 9 பேர் கைது!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் சட்டவிரோதமாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றக் கோரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்ட , நான்கு பெண்கள் உள்ளிட்ட 9 …
-
இலங்கைசெய்திகள்
மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்துக! – ரணிலுக்கு இந்தியா அழுத்தம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஇலங்கையில் பல வருடங்களாகக் கிடப்பில் கிடக்கும் மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இந்தியா அழுத்தம் கொடுத்து வருகின்றது என ஜனாதிபதியின் நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கின்றது …