முல்லேரியா – ஹல்பராவ பகுதியில் ஐந்து வயது சிறுவன் உடல் முழுவதும் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
June 9, 2023
-
-
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
-
இலங்கைசெய்திகள்
யாழில் மோட்டார் சைக்கிளுடன் மோதியவர் மரணம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readவீதியைக் குறுக்கே கடக்கும்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டவர் உயிரிழந்தார்.
-
இலங்கைசெய்திகள்
இடைக்கால நிர்வாக சபை பேச்சால் விக்கி திருப்தி!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readவடக்கு – கிழக்கு மாகாணங்களில் இடைக்கால நிர்வாக சபையை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் திருப்தியளித்ததாகத் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
-
-
இலங்கைசெய்திகள்
தேர்தலை உடன் நடத்தக் கோரி கொழும்பில் கோஷம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“உள்ளூராட்சி சபைத் தேர்தல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது. தேர்தல் பிற்போடப்பட்டு மூன்று மாதங்களாகின்றன. எனினும், தேர்தலை நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு தரப்பில் இருந்து உரிய தலையீடுகள் இல்லை.” – இவ்வாறு குற்றம் …
-
இலங்கைசெய்திகள்
முடிவெடுக்கும் காலத்திலிருக்கின்றோம்! – ரணிலிடம் சம்பந்தன் தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“நாங்கள் தொடர்ந்தும் உங்களால் ஏமாற்றப்படுகின்றோம். இனியும் நாம் ஏமாந்து கொண்டிருக்க முடியாது. முடிவெடுக்கும் காலகட்டத்துக்குள் நாம் வந்துவிட்டோம்.”
-
இலங்கைசெய்திகள்
சிறையால் விடுதலையான நபர் ஹெரோய்ன் பாவனையால் சாவு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஉயிர்கொல்லி ஹெரோய்னை ஊசி மூலம் உடலில் ஏற்றியவர் உயிரிழந்தார்.
-
இலங்கைசெய்திகள்
நுவரெலியாவில் 14 வயது சிறுவன் தூக்கிட்டு உயிர்மாய்ப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readதூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் ஒருவர் வைத்தியசாலை கொண்டு சென்ற போதும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
-
அமெரிக்காஇலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
அமெரிக்கா – இங்கிலாந்தின் அட்லாண்டிக் பிரகடனம் வெளியீடு
by இளவரசிby இளவரசி 0 minutes readஅமெரிக்கா மற்றும் இங்கிலாந்திற்கு இடையிலான பொருளாதார கூட்டணிக்கான அட்லாண்டிக் பிரகடனம் வெளியீடப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்குச் சென்றுள்ள இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆகியோர் இணைந்து, …