திருகோணமலை விமானப்படை நிலையத்தில் விமான விபத்தில் 2 இராணுவ வீரர்கள் பலி
இன்று திங்கட்கிழமை (7.8.2023) திருகோணமலையில் உள்ள விமானப்படை நிலையத்தில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. SLAF