Monday, September 27, 2021
- Advertisement -

ஆசிரியர்

ஆசிரியர் 

2023 பதிவுகள்

இங்கிலாந்து தமிழர் தமிழ்நாட்டில் கடத்தல் : தமிழ்நாட்டு காவல்த்துறை முறியடிப்பு இங்கிலாந்து தமிழர் தமிழ்நாட்டில் கடத்தல் : தமிழ்நாட்டு காவல்த்துறை முறியடிப்பு

இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு சென்ற இலங்கைத் தமிழரான தவராசா தம்பதியினர் விடுமுறையைக் கழித்து விட்டு கடந்த மாதம் 29ம் திகதி தமிழ்நாட்டை சுற்றிப் பார்க்க மனைவியுடன் சென்னைக்குச் சென்றபோது அங்கு வைத்து கூலிக்கு அமர்த்தப்பட்ட...

இந்தியாவில் பி.சி.சி.ஐ தலைவர் என்.சீனிவாசன் பதவி விலகல்இந்தியாவில் பி.சி.சி.ஐ தலைவர் என்.சீனிவாசன் பதவி விலகல்

சென்னையில் நடந்த இந்திய கிரிக்கெட் வாரிய அவசர செயற்குழு கூட்டம் முடிந்த பின்னர் என்.சீனிவாசன் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தபோது செயற்குழுவில் யாரும் என்னை பதவி விலகும்படி எந்த உறுப்பினரும் கேட்கவில்லை என...

லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தை பயன்படுத்தும் விமானங்களுக்கு மேலும் புதிய நடைமுறைகள்லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தை பயன்படுத்தும் விமானங்களுக்கு மேலும் புதிய நடைமுறைகள்

லண்டன் நகருக்கு அண்மிய பகுதியில் உள்ள ஹீத்ரு விமான நிலையம் குடியிருப்பு நெரிசலான பகுதியில் இருப்பதால் சுற்றுச் சூழலை கவனத்தில் எடுத்து அதிக ஒலி எழுப்பும் விமானங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை ஏற்படுத்த முடிவு...

பிந்திய செய்திகள்

பாவங்களுக்கு ஸ்ரீமகாலட்சுமி பூஜை செய்வது தக்க பரிகாரமாகும்!

முன் ஜென்மத்தில் பிறரை ஏமாற்றி இருந்தாலும், தவறான வழியில் பணம் சம்பாதித்திருந்தாலும், கலப்படம் செய்திருப்பது, கோயில் சொத்துக்களை திருடியிருப்பது, பொய் பேசி பணம் சேர்த்திருப்பது, பெண்கள் தங்கள் கற்பை விற்று...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 27.09.2021

மேஷம்மேஷம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள்...

தாய்ப்பால் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

மனித குலத்தில் குழந்தைகளுக்கு வழங்கக் கூடிய உணவுகளிலேயே மிகவும் ஆரோக்கியம் தரக்கூடிய உணவு தாய்ப்பாலேயாகும். குழந்தைகளின் முழுமையான உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு...

நீங்கள் உடல் பருமனால் அவதிப்பட போகிறீர்கள் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்!

உடல் பருமன் என்பது கடந்த சில ஆண்டுகளாக தொற்றுநொய் போல எண்ணற்ற மக்களை பாதித்து வருகிறது. இது முக்கியமாக இரண்டு காரணிகளால் ஏற்படுகிறது,...

நான்கு தங்க மோதிரங்கள் உட்பட பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3 கோடி!

புதுடெல்லி: நான்கு தங்க மோதிரங்கள் உட்பட பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3.07 கோடியாக உள்ளதாக அவர், தனது அதிகாரபூர்வ பக்கத்தில் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது சொத்து மதிப்பு...
- Advertisement -