இதை படிப்பதற்கே தலை சுற்றுகிறது , இது எப்படி சாத்தியமானது ? ? ! ! கோயில் எப்படி கட்டப்பட்டது ???? என்ற தகவல் உங்களுக்காக. படிப்பதற்கு பெரியதாக உள்ளது என …
ஆசிரியர்
-
-
செய்திகள்
குணா கல்வி நிலையத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா (படங்கள் இணைப்பு)குணா கல்வி நிலையத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா (படங்கள் இணைப்பு)
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readதிருமலையில் அமைத்துள்ள குணா கல்வி நிலையத்தின் 2014 ம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு விழாவும் ஆசிரியர் தின விழாவும் நடைபெருள்ளது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மலைமுரசு பத்திரிகையின் பிரதம ஆசிரியர் …
-
சிறப்பு கட்டுரை
இந்தோனேசியாவிலிருந்து உறவினர்கள் ஒவ்வொரு வருடமும் இலங்கையில் அஞ்சலி – 41 வருடகால நினைவு | க.கிஷாந்தன்இந்தோனேசியாவிலிருந்து உறவினர்கள் ஒவ்வொரு வருடமும் இலங்கையில் அஞ்சலி – 41 வருடகால நினைவு | க.கிஷாந்தன்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes read1974ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் திகதி இரவு 10 மணி 10 நிமிடம் மஸ்கெலியா நோட்டன்பிரிட்ஜ் தெப்பட்டன் பகுதியை மட்டுமல்லாது அப்பிரதேசத்தை அண்டிய ஏனைய பகுதி மக்களையும் பீதியடைச் …
-
செய்திகள்
யாழ்ப்பாணம் ரோட்டரி கழகத்தின் ஏற்பாட்டில் மருத்துவர் குழு சென்னை பயணம்யாழ்ப்பாணம் ரோட்டரி கழகத்தின் ஏற்பாட்டில் மருத்துவர் குழு சென்னை பயணம்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readசென்னையில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகியுள்ள எமது தொப்புள்கொடி உறவுகளுக்கு உதவும் முகமாக யாழ்ப்பாணம் ரோட்டரி கழகத்தின் ஏற்பாட்டில் மருத்துவர் குழுவொன்று சென்னை நோக்கி பயணிக்கவுள்ளது. வெள்ளம் காரணமாக கடினமாகியுள்ள …
-
செய்திகள்
தமிழ் நாட்டு மக்களுக்கு இலங்கை வட மாகாண சபை ஆறுதல் தெரிவிப்புதமிழ் நாட்டு மக்களுக்கு இலங்கை வட மாகாண சபை ஆறுதல் தெரிவிப்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readகடந்த சில நாட்களாக பெய்துவரும் கன மழையினால் துயருற்று இருக்கும் சென்னை மக்களுக்கு இலங்கை வட மாகாண சபை தமது அனுதாபத்தையும் கவலையையும் தெரிவித்துள்ளது.
-
-
செய்திகள்
வரலாறு காணாத சோகம் | சென்னையில் இளைஞர்கள் நிவாரணப்பணிவரலாறு காணாத சோகம் | சென்னையில் இளைஞர்கள் நிவாரணப்பணி
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readபெரு மழையால் பாதிப்புற்ற சென்னையில் இளைஞர்கள் அணி அணியாக நிவாரணப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். முற்றிலும் செயலிழந்துள்ள சென்னை நகரின் நிவாரனப்பணிக்காக உதவிகள் கோரப்பட்டுள்ளது.
-
செய்திகள்
வெள்ளத்தில் மூழ்கியது இத்தாவில் கிராமம் | கூட்டமைப்பின் இளைஞர் அணித்தலைவர் சுரேன் உதவிவெள்ளத்தில் மூழ்கியது இத்தாவில் கிராமம் | கூட்டமைப்பின் இளைஞர் அணித்தலைவர் சுரேன் உதவி
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readகடந்த பல நாட்களாக பெய்து வருகின்ற செறிவான மழை பொழிவு காரணமாக பளைப்பிரதேசத்தின் இத்தாவில் கிராமம் அதிக பாதிப்புக்களை சந்தித்துள்ளது. அண்மையில் குடியேற்றப்பட்ட இக் கிராமத்துக்கு அடிப்படையான உடகட்டமைப்புக்கள் எவையும் …
-
செய்திகள்
வெள்ள அனர்த்தத்தில் சிக்கித்தவிக்கும் தமிழக உறவுகளுக்கு உதவிக்கரம் கொடுப்போம் வாரீர்! | பிரித்தானிய தமிழர் பேரவைவெள்ள அனர்த்தத்தில் சிக்கித்தவிக்கும் தமிழக உறவுகளுக்கு உதவிக்கரம் கொடுப்போம் வாரீர்! | பிரித்தானிய தமிழர் பேரவை
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readகாலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும் ஞாலத்தின் மாணப் பெரிது…. எதிர்பாராத இயற்கை அனர்த்தத்திற்குள்ளாகி தம் வாழ்விடங்களையும், வாழ்வாதாரங்களையும் இழந்து அடிப்படை வசதிகள் ஏதும் இன்றி அல்லலுரும் எம் தமிழக சொந்தங்களுக்கு …
-
செய்திகள்
லண்டன் மாவீரர் நாள் நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்புலண்டன் மாவீரர் நாள் நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readலண்டனில் நடைபெற்று வரும் மாவீரர் நாள் நிகழ்வுகளை நேரடியாக இங்கே காணலாம். நேரடி ஒளிபரப்பை பார்வையிட இங்கே அழுத்தவும்; http://www.vanakkamlondon.com/vanakkam-london-tv/