லண்டனில் உணர்வுபூர்வமாக மாவீரர் நிகழ்வுகள் ஆரம்பமாகின. மேற்கு லண்டன் வெம்ப்ளி அரீனாவில் தற்போது நடைபெறுகின்றது. தமிழ் தேசிய விடுதலைக்காக களமாடி வீரச்சாவை தழுவிய வீரமறவர்களின் புனித நாள் இன்றாகும். இன்றையதினம் …
ஆசிரியர்
-
-
காலத்தால் அழியாத – நம் கல்லறை நாயகர்களின் நினைவுகளை சுமந்து – நாம் வணங்கிடும் காலமிது …
-
அன்புள்ள தமிழினி, உங்களை அன்புள்ள ஒரு மனுஷியாக விளிப்பதையேகூடப் பலர் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என நினைக்கிறேன். புராணக் கதாபாத்திரங்களைப் போன்று பிரபாகரன் ‘உயிர்த்தெழுவார்’ என அவரது ‘பக்தர்’கள் ஓயாத பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறார்கள். …
-
செய்திகள்
தமிழ் தேசியத்தின் ஒரு குறியீடாக இருக்கும் போராளி மறைவு | விடுதலைப் புலிகளின் மகளீர் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழினி வீரச்சாவு
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readவிடுதலைப் புலிகளின் மகளீர் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழினி வீரச்சாவு அடைந்துள்ளார். இன்று அதிகாலை 18ம் திகதி இத்துயரச் சம்பவம் நடந்துள்ளது. நீண்ட கால போராட்ட வாழ்வைக் கொண்ட தமிழினி …
-
செய்திகள்
பொற்காலம் உதயமாகும் பரந்தன் இந்து மகா வித்தியாலயம் – சிறப்புப் பதிவு 2 தமிழினி ஜெயகுமாரன் | மீள் பதிப்பு பொற்காலம் உதயமாகும் பரந்தன் இந்து மகா வித்தியாலயம் – சிறப்புப் பதிவு 2 தமிழினி ஜெயகுமாரன் | மீள் பதிப்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 4 minutes readஇனியொரு பொற்காலம் – பதிவு – 2 பரந்தனைக்கடந்து செல்லும் ஏ9 பிரதான வீதியிலிருந்து பிரிகிறது பூநகரி ஊடாக மன்னார் செல்லும் இன்னொரு பிரதான வீதி. அதன் முகப்பு பிரதேசம் அழகான …
-
செய்திகள்
பழைய மாணவர் சங்கங்கள் மற்றும் சமூக நல சங்கங்களின் ஆதரவுடன் கோடை விளையாட்டு விழா பழைய மாணவர் சங்கங்கள் மற்றும் சமூக நல சங்கங்களின் ஆதரவுடன் கோடை விளையாட்டு விழா
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஎதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 27ம் திகதி நடைபெற உள்ள கோடை விளையாட்டு விழாவினை முன்னிட்டு இலண்டனில் உள்ள பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்கள் மற்றும் சமூக நல நிறுவனங்கள் தமது ஆதரவினையும் …
-
செய்திகள்
இலண்டனில் மாபெரும் கோடை விளையாடு விழா இலண்டனில் மாபெரும் கோடை விளையாடு விழா
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readதமிழ் பாடசாலைகள் விளையாடுக் சங்கம் வருடம் தோறும் நடாத்தும் கோடைகால விளையாட்டு விழாவினை இவ்வாண்டு நாச்சியார் நிறுவனத்துடன் இணைந்து விளையாட்டுப் பெருவிழாவாக நடாத்துகின்றனர். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 27ம் திகதி தெற்கு லண்டன் …
-
செய்திகள்
இலண்டனில் எதிர்வரும் வங்கி விடுமுறைதினம் மாபெரும் கோடை விளையாட்டு விழா | ஊடகவியலாளர் சந்திப்பு (படங்கள் இணைப்பு)இலண்டனில் எதிர்வரும் வங்கி விடுமுறைதினம் மாபெரும் கோடை விளையாட்டு விழா | ஊடகவியலாளர் சந்திப்பு (படங்கள் இணைப்பு)
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readபிரித்தானியாவை தளமாகக்கொண்டு இயங்கும் தமிழ் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் நாச்சியார் இவன்ஸ் உடன் இணைந்து நடாத்தும் 24வது கோடை விளையாட்டு விழா இவ்வாண்டு கோலாகலமாக எதிர்வரும் வங்கி விடுமுறை தினமான …
-
செய்திகள்
வடகிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி | சிறீதரன் அதிகூடிய விருப்பு வாக்குவடகிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி | சிறீதரன் அதிகூடிய விருப்பு வாக்கு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readநடந்து முடிந்த பொதுத்தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் 14 ஆசனங்களை பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் சிறீதரன் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று அதிக வரவேற்பைப் …
-
செய்திகள்
பிரித்தானிய தமிழர் விளையாட்டு விழா 2015 | ஊடக அறிக்கைபிரித்தானிய தமிழர் விளையாட்டு விழா 2015 | ஊடக அறிக்கை
by ஆசிரியர்by ஆசிரியர் 2 minutes readநாளை லண்டனில் உள்ள பிரித்தானிய தமிழர் விளையாட்டு விழாவினை முன்னிட்டு அதன் ஏற்பாட்டாளர்களான பிரித்தனிய தமிழர் விளையாட்டுக் கழகமும் பிரித்தானிய தமிழ் வர்த்தக சம்மேளனமும் இணைந்து வெளிப்படுத்திய ஊடக அறிக்கையின் …