Monday, March 1, 2021

CATEGORY

இந்தியா

தனது பிறந்தநாளை முன்னிட்டு அரசுப் பள்ளியை சீரமைத்த ராகவா லாரன்ஸ்

நடிகர் ராகவா லாரன்ஸ் தனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை பாடி அருகிலுள்ள அரசாங்க பள்ளியையும், செஞ்சி அருகில் உள்ள பள்ளியையும் சீரமைத்து, வர்ணம் பூசிக் கொடுத்துள்ளார். அமைச்சர் செங்கோட்டையன், அரசுப் பள்ளிகளுக்கு உதவ வருமாறு முன்னாள்...

இலங்கை அரசியல் மாற்றத்தின் பின்னணியில் சுப்ரமணியசுவாமி? – வைரலாகப்பரவும் வீடியோ

நேற்றைய தினம் 26ம் திகதி இலங்கை அரசியலில் நடைபெற்ற அதிர்ச்சி மாற்றத்தின் பின் பல்வேறு ஊகங்கள் வெளிவரும் நிலையிலும் இந்திய பின்னணி இருப்பதாக சந்தேகம் வலுப்பெற்று வருகின்றது. https://youtu.be/EiBtQ7hP5go

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் – வெண்கலம் வென்றார் பூஜா தாண்டா!

ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதில் பெண்களுக்கான57 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில், பூஜா தாண்டா பங்கேற்றார். முதல் சுற்றில் கிரோசாசேவா (ரஸ்யா) வையும், இரண்டாவது சுற்றில் ஓடுனாய (நைஜிரியா) வையும் வீழ்த்தினார்....

கிரிக்கெட் வரலாற்றில் இமாலய சாதனை படைத்தார் விராட் கோலி

கிரிக்கெட்டில் அரசனாக இருக்கும் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். இந்தியா சுற்றுப்பயணம் வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாட...

பிரதமர் நரேந்திர மோடிக்கு இவ்வாண்டிற்கான சியோல் அமைதி விருது!

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு 2018 ஆம் ஆண்டிற்கான சியோல் அமைதி விருது வழங்கப்பட்டுள்ளது. சியோல் அமைதி விருது 1990 ஆம் ஆண்டு  கொரியாவில் உள்ள சியோல் என்ற இடத்தில் அறிவிக்கப்பட்டது. உலக நாடுகள் மத்தியில் நடப்புணர்வை வளர்க்க...

அரச பள்ளி ஒன்றைத் தத்தெடுத்த பிரணிதா!

சமூக சேவைகளில் மிகவும் நாட்டம் கொண்ட நடிகை பிரணிதா. இவர் 2010ல் 'போக்கிரி' என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து தமிழில் 'எனக்கு வாய்த்த அடிமைகள்', 'ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்',...

மத்திய இணையமைச்சர் எம்.ஜே. அக்பர் பதவியை இராஜினாமா செய்தார்.

  மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் எம்.ஜே. அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பலர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்ததை தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அமைச்சர் அக்பரை கடுமையாக விமர்சித்த நிலையில், அவர் பதவியை...

பாகிஸ்தான் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

  இந்தியா சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தினால் நாங்கள் 10 சர்ஜிகல் ஸட்ரைக் நடத்துவோம் என்று பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது. லண்டனில் பாகிஸ்தானின் இராணுவத் தளபதி கமர் ஜாவித் பாஜ்வா மற்றும் செய்தித் தொடர்பாளர் லண்டனின் பிரபல...

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தை டிட்லி என தாக்கியதில் 12 பேர் பலி!

  இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் டிட்லி என பெயரிடப்பட்டுள்ள சூறாவளி தாக்கியதில் 12 பேர் பலியாகினர். ஒடிசா மாநிலத்தின் கஜபதி மாவட்டம் பாரகாரா பிரதேசத்தில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. பெய்து வந்த கடும் மழையை அடுத்து,...

ஐ.நா மனித உரிமை சபையில் தேர்தலில் இந்தியாவிற்கு வெற்றி!

  ஐ.நா சபையில் மனித உரிமை அவைக்கு நடைபெற்ற தேர்தலில் அதிக ஆதரவை பெற்ற இந்தியா, உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 193 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அவைக்கென சில...

பிந்திய செய்திகள்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் கிளிநொச்சி போராட்டம்!

குறித்த போராட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பமாகி, கிளிநொச்சி பழைய கச்சேரி வரை முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு...

சுட் டி பிரான்ஸ் டென்னிஸ்: டேவிட் கொஃபின் சம்பியன்!

சுட் டி பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், வெற்றிபெற்று டேவிட் கொஃபின் சம்பியன் பட்டம் வென்றுள்ளார். எதிர்பார்ப்பு மிக்க...

எனக்கு என்ட் கார்டே கிடையாது…2024ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியிடலாம்!

வாஷிங்டன் : அமெரிக்காவில் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் தாம் மீண்டும் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ள முன்னாள் அதிபர் டிரம்ப், தனி கட்சி தொடங்க இருப்பதாக...

சீரக தண்ணீர் குடித்தால் இந்தநோய்கள் வராது!

இளைஞர்கள், சீரக தண்ணீர் பருகும் பழக்கத்தையும் பழகிக்கொள்ளவேண்டும். ஏனெனில் சீரக தண்ணீரை தொடர்ந்து பருகுவதால், பல்வேறு உடல்நல பிரச்சினைகளை போக்கிவிடலாம். இளைஞர்களின் உணவு பழக்கம் ரொம்பவே...

ஆஸ்திரலியாவில் உயிரிழந்த சோமாலிய நாட்டு அகதி | அகதிகள் கொள்கை ஏற்படுத்திய உயிரிழப்பா?

அண்மையில், ஆஸ்திரேலியாவில் உயிரிழந்த அகமது முகமது எனும் சோமாலிய அகதி முதன் முதலில் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த பொழுது அவரது காலில் தோட்டாவை சுமந்து...

துயர் பகிர்வு