Monday, March 1, 2021

CATEGORY

இந்தியா

மக்களின் வளர்ச்சியை நோக்கியே விவாதங்கள் இருக்க வேண்டும்!

நாடாளுமன்றம், சட்டசபைகளில் மக்களின் வளர்ச்சியை நோக்கியே விவாதங்கள் இருக்க வேண்டும் என சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். மாநில சட்டசபை உறுப்பினர்கள் மத்தியில் கருத்துரைத்த அவர்...

ஜெய்சங்கரின் மாலைத்தீவுக்கான இரண்டாவது விஜயத்தில் முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இரண்டாவது முறையாக மாலைத்தீவுக்கு அண்மையில் விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். இதன்போது இருநாடுகளுக்கும் இடையில் நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், பாதுகாப்பு ஒப்பந்தங்கள்...

நிரவ் மோடியை நாடு கடத்த பிரித்தானிய நீதிமன்றம் அனுமதி!

தொழிலதிபர் நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு லண்டன் உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து நீதிபதி சாமுவேல் கூஸ் வெளியிட்டுள்ள தீர்ப்பில், “...

ஒப்பந்தங்களை தவறாமல் கடைப்பிடிக்க இந்தியா – பாகிஸ்தான் ஒப்புதல்!

எல்லை பகுதியில் போர் நிறுத்தம் உட்பட அனைத்து ஒப்பந்தங்களையும் தவறாமல் கடைப்பிடிக்க இந்தியா – பாகிஸ்தான் இராணுவம் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியா – பாக்கிஸ்தான்...

நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்துதல் வழக்கில் இன்று தீர்ப்பு!

தொழிலதிபர் நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்துதல் தொடர்பான வழக்கில் பிரித்தானிய நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) தீர்ப்பளிக்கவுள்ளது. வைர வியாபாரி நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல்...

பேச்சுவார்த்தைக்கு இணக்கமான சூழலை உருவாக்கும் பொறுப்பு பாகிஸ்தானிடம்தான் உள்ளது!

தீவிரவாதத்தை கட்டுப்படுத்தி பேச்சுவார்த்தைக்கு இணக்கமான சூழலை உருவாக்கும் பொறுப்பு பாகிஸ்தானிடம்தான் உள்ளது என வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார். இலங்கை வருகை தந்த...

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க நடவடிக்கை!

முக்கிய துறைகளை தவிர மற்ற துறைகளின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார் மயமாக்குவோம் என பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். மத்திய வரவு செலவு...

இந்தியாவில் மீண்டும் உச்சம் தொடும் கொரோனா!

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அந்தவகையில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 17 ஆயிரத்து 106 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இது அண்மைய நாட்களில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையை...

புதுச்சேரி, கோவைக்கு வரும் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) புதுச்சேரி மற்றும் கோவை ஆகிய பகுதிகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். டெல்லியிலிருந்து தனி விமானத்தில் சென்னைக்கு வரும் பிரதமர் மோடி...

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி!

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதுச்சேரியில், முதல்வர் நாராயணசாமி மற்றும் அவரது அமைச்சரவையின் இராஜினாமாவை...

பிந்திய செய்திகள்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் கிளிநொச்சி போராட்டம்!

குறித்த போராட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பமாகி, கிளிநொச்சி பழைய கச்சேரி வரை முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு...

சுட் டி பிரான்ஸ் டென்னிஸ்: டேவிட் கொஃபின் சம்பியன்!

சுட் டி பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், வெற்றிபெற்று டேவிட் கொஃபின் சம்பியன் பட்டம் வென்றுள்ளார். எதிர்பார்ப்பு மிக்க...

எனக்கு என்ட் கார்டே கிடையாது…2024ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியிடலாம்!

வாஷிங்டன் : அமெரிக்காவில் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் தாம் மீண்டும் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ள முன்னாள் அதிபர் டிரம்ப், தனி கட்சி தொடங்க இருப்பதாக...

சீரக தண்ணீர் குடித்தால் இந்தநோய்கள் வராது!

இளைஞர்கள், சீரக தண்ணீர் பருகும் பழக்கத்தையும் பழகிக்கொள்ளவேண்டும். ஏனெனில் சீரக தண்ணீரை தொடர்ந்து பருகுவதால், பல்வேறு உடல்நல பிரச்சினைகளை போக்கிவிடலாம். இளைஞர்களின் உணவு பழக்கம் ரொம்பவே...

ஆஸ்திரலியாவில் உயிரிழந்த சோமாலிய நாட்டு அகதி | அகதிகள் கொள்கை ஏற்படுத்திய உயிரிழப்பா?

அண்மையில், ஆஸ்திரேலியாவில் உயிரிழந்த அகமது முகமது எனும் சோமாலிய அகதி முதன் முதலில் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த பொழுது அவரது காலில் தோட்டாவை சுமந்து...

துயர் பகிர்வு