Monday, August 10, 2020

CATEGORY

படமும் கவிதையும்

தோழி | கவிதை | தமிழ்

கவிதையில் அடக்கமுடியாகவிதை நீநிறங்களில் நிறையாநிறம் உனதுகுணங்களில் நீமட்டும் வேறுபட்டவள்சிறுகுறை சொல்லதெரியாத சிறுமியேவயதானாலும் நட்பில் நாம்பால்யத்திலே வாழ்கிறோம்காமமில்லா நட்புக்குநாம் இலக்கணமானோம்இலக்கணபிழை நமக்கில்லையடிசிறு சண்டையோ பெரும்...

ஊடல் | கவிதை | உமாபாரதி

என் கலிதீர்க்க வந்தவளேஎன் ஆசை மகளேஉன்னுடனான ஊடல்காமத்தில் சேர்ந்ததல்லஉதிரத்தில் உருவாகிஉணர்வாகிப்போனதுஇலை கொண்ட பனியல்லஇமை கொண்ட கண்ணதுமடிகொண்ட சுமைமனம் கொண்ட சுகமானது!!!

பிரிவு | கவிதை

உன்னால் மட்டுமே முடியும்! இதயத்திற்கு இதமான அன்பும் கொடுத்து பிரிவு என்னும் இடியும் கொடுக்க.. நன்றி : கவிதைக்குவியல்

எந்தக்குழந்தை அழுததோ | கவிதை | கி.ரவிக்குமார்

இந்த உடம்பில் இறைவன் காற்று ஊதிக் கொடுக்க! சிரிக்க சிரிக்க கன்னம் உப்புகிறது வளர்பிறைக்கு! எனக்கு முன்னால் விழித்து இன்றும் காத்திருந்தது ஒரு பகல் காலையில் அந்த வீட்டுக்குள்ளும் மாலையில் இந்த வீட்டுக்குள்ளும் இருக்கிறது மதில்சுவரின் நிழல். குழந்தைகளின் ஓவியங்களில் மரங்கள் இருக்கும் வரை உயிர்ப்புடன் இருக்கும் பூமி! புலம் பெயர்ந்த சாலைகள் எங்கும் கிருஷ்ண...

கொடி நஞ்சு | கவிதை | வ.அதியமான்  

எனை ஆள்கிறது இதுவரை உன்னிடம் நான் பேசாத சொற்கள் பேசி இருக்க வேண்டிய சொற்கள் பேசவே முடியாமல் போன சொற்கள் ஒரு வேளை உன்னிடமும் இருக்கவும் கூடும் இதுவரை என்னிடம் நீ பேசாத சொற்கள் பேசி இருக்க வேண்டிய சொற்கள் பேசவே முடியாமல் போன சொற்கள் இக்கணத்தில் முட்டை பொறித்து வெடித்து சிதறும் நதி ஆழத்து மீன்குஞ்சு திரள்களில் கூடி...

மழை மழையாகவே இருக்கிறது | கவிதை

எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் மழை மழையாகவே இருக்கிறது எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் உன் மீதான காதல் ஈரமாய் அப்படியே இருக்கிறது மழையைப் போல நீ எங்கு இருக்கிறாய் தெரியவில்லை தெரிந்து கொள்ள விருப்பமில்லை ஆனால் எப்போது மழை வருகிறதோ அப்போதே வந்து விடுகிறாய் என்னோடு மழையைப் போல..   நன்றி : மழை...

ஒரு ரோஜா | கவிதை | தபு சங்கர்

என்னிடம் பரிசுப் பொருளாக ஒரு ரோஜாவை கேட்கிறது உன் மௌனம் ஆனால் உன்னை காதலிக்க ஆரம்பித்தபோதே பூக்களயும் நேசிக்க ஆரம்பித்துவிட்டது மனசு எப்படி பறிப்பேன் ஒரு ரோஜாவை   நன்றி : தபு சங்கர் | எழுத்து.காம்

என்றுமே அழகு… | கவிதை

தெரியாத காற்றும்... புரியாத கவிதையும்... சொல்லாத காதலும்... கலையாத கனவும்... என்றுமே அழகு தான்...! நன்றி : கவிதைக்குவியல்

நிழல் | கவிதை | ராஜூ

என் நிழல் ஒவ்வருமுறையும் உனை நோக்கி செல்கிறது. உன்னைத் தொடக்கூட முடியாத திசையில் "நான் " நன்றி : எழுத்து.காம்

இலட்சியம் | கவிதை

கவலையை நினைத்து கண்ணீர் சிந்துவதை விட... இலட்சியத்தை நினைத்து இரத்தம் சிந்துவதே மேல்...! நன்றி : கவிதைக்குவியல்

பிந்திய செய்திகள்

அமரர் ரவிராஜின் உருவச்சிலையை சுற்றி நடந்தது என்ன

யாழ்.சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் அமைந்துள்ள அமரர் ரவிராஜின் உருவச்சிலையை சுற்றி அலங்கரிங்கப்பட்டிருந்த பூச்சாடிகள் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 5மணியளவில் இடம்பெற்றுள்ளதாக...

எம்.ஏ.சுமந்திரன் கட்சியிலிருந்து நீக்குங்கள்|மிதுலை

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கும், பிளவுக்கும் ஒட்டுமொத்த காரணமாக உள்ள எம்.ஏ.சுமந்திரன் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்டத்தின் உப தலைவி மிதுலைச்செல்வி ஸ்ரீபற்மனாதன்...

கொரோனாவால் துறவியான செரினா வில்லியம்ஸ்.

பிரபல டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் கொரோனா பரவலில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள 50-க்கும் மேற்பட்ட மாஸ்குகள் தேவைப்படும் என கூறியுள்ளார். அமெரிக்க டென்னிஸ்...

நாட்டின் கொரோனா நிலவரம்

நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2842 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 2579 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சோதனை நமக்கு அளிக்கப்படும் பயிற்சி

‘‘தளர்ந்துப்போன கைகளைத் திடப்படுத்துங்கள்,தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள்.’’புதியதோர் உடன்படிக்கையின் இணைப்பாளராகிய இயேசு கிறிஸ்துவின் முன்னிலையில் அவரது ஆட்டுக்குட்டிகளாய் நிற்கும் நமக்கு, பிரச்னைகள் மேகம் போல் திரண்டு வரும். சில நேரங்களில் பொய்சாட்சிகளும்...

துயர் பகிர்வு