Monday, August 3, 2020

CATEGORY

படமும் கவிதையும்

நெல்சன் மண்டேலா | ஒரு இனத்தின் விடிவெள்ளி நெல்சன் மண்டேலா | ஒரு இனத்தின் விடிவெள்ளி

குக்கிராமத்தின் குச்சி வீட்டிலே பற்றிக்கொண்ட தீப்பிழம்போ வாழமுடியா இனமொன்றுக்கு வழிகாட்டி நடந்தவனோ முப்பொழுதும் அவர் விடுதலைக்காய் முரசறைந்த தலைவனோ வென்ற இனம் நாமென்று வீறாப்பாய் போய்ச் சேர்ந்தாயோ! வணக்கம் லண்டனின் அஞ்சலிகள் .....

மாவீரம் | கார்த்திகை மாத வணக்கங்கள் மாவீரம் | கார்த்திகை மாத வணக்கங்கள்

கார்த்திகை மாத கற்றே நீ வீசு - எம் தேசத்தின் மூச்சாய் நீ வாழ்ந்திடு கார்த்திகை பூவே நீ பூத்திடு - எம் கல்லறைகள் மேலே தினம் மலர்ந்திடு

பண்டாரவன்னியன் | வீரத்துக்கு வயது 210பண்டாரவன்னியன் | வீரத்துக்கு வயது 210

வேங்கையின் வீரத்துடன் வென்களமாடிய  வீரன் - இவன் முந்தையர் ஆயிரம் ஆண்ட பூமியை தாங்கிய தலைவன் அந்நியன் நுழைந்திடா தமிழ் நிலம் காத்து நின்றவனே ! வேந்தனே உன் வீரத்தின் வயதுக்கு ஏதுடா எல்லை....

விடிவெள்ளியை தேடிடும் ஆழ்கடல் பயணம் விடிவெள்ளியை தேடிடும் ஆழ்கடல் பயணம்

அலையோடு இவர் மனமும் கரை தேடுமோ உலை வைத்து உணவுண்டு எத்தனை நாளானதோ பசி போக்கி உயிர் வாழ யமனோடு பயணிக்கும் விதியாகிப் போனதோ இத் தமிழனது வாழ்வு....

இவர்கள் பேனா மையின் நிறம் என்ன ?இவர்கள் பேனா மையின் நிறம் என்ன ?

உலகம் ஒரு மேடை - அதில் மனிதரெல்லாம் நடிகர்கள் தமிழரில்லா இந்த மேடையில் - அவர் தலைவிதியையா எழுதுகின்றார் ....  

உலகம் இவர்கள் வசம் உலகம் இவர்கள் வசம்

உலகம் இவர்கள் வசம் அதன் அசைவும் இவர்களிடம் - எம் தோற்றுப்போன வரலாற்றை எழுத வைத்த ​​​​​தலைவர்கள் ... உலகின் கோடியில் தமிழனன்று மடிந்ததை  - இந்த குளத்தங்கரை குருவிகள் கூறுமா இவர்களுக்கு ...

பயிராகும் என் நிலம் பயிராகும் என் நிலம்

விதைகள் முளையாகி பயிராகும் - என் பூமியும் பசுமையாகி மலர்ச்சி தரும் இராப் பொழுதில் நிலாச்சோறும் உண்டு வாழ்ந்தோம் அன்று......ஆனால் இன்று ?

கறுப்பு ஜூலை வயது 30கறுப்பு ஜூலை வயது 30

வலி தந்த ஜூலை வடுவாக மாறியது கறுப்பு ஜூலையென வரலாறு குறித்தது இழப்புக்கள் மட்டும் வானைத் தொட்டது இன்றும் இதுவே தொடர்கதை ஆனது.....

தாஜ் மஹால் தாஜ் மஹால்

காதலிக்காக வரைந்த ஓவியம் என வரலாறாய் எழுந்து நிற்க.. முந்தாஜ் ஐ சிறைவைத்த கொடுமை மறைந்து போனதோ ?

பிந்திய செய்திகள்

கவிதை | மக்கள் தீர்ப்பு | நகுலேசன்

மாண்புமிக்க எம் வரலாற்றைமாற்றி எழுதும்மகாவம்ச மன நோயாளர்நாணும் படியாய்ஒரு தீர்ப்பு எழுதுவோம்! எங்கள் தியாக வரலாற்றைமறுக்கும்எம் இன துரோகிகளும்தொலைய ஒரு...

கொரானா பாதிப்பா?| நான் நலமாக இருக்கிறேன் | ப.சிதம்பரம்

சிவகங்கை தொகுதியில் உள்ள மானகிரி இல்லத்தில் நான் நலமாக இருக்கிறேன் என்று ப.சிதம்பரம் எம்.பி. தகவல் தெரிவித்துள்ளார். சீனாவில் உருவாகி பல்வேறு நாடுகளுக்கும் பரவிய உயிர்க்கொல்லி...

தமிழகத்தில் புதிதாக 5,609 பேருக்கு கொரோனா தொற்று | 109 பேர் பலி

தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) புதிதாக 5,609 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 2 இலட்சத்து 63...

தனிமைப்படுத்தல் நிலையங்களுக்குள் வாக்களிப்பு நடைபெறாது

கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்தவர்கள் ஓகஸ்ட் 5 ஆம் திகதி மாலை 4 மணிக்குப் பின்னர் வாக்களிக்க முடியும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர்...

கொழும்பு துறைமுக நகரத்திற்கு அருகே மற்றுமொரு தீவு

கொழும்பு துறைமுக நகரத்திற்கு அருகில் கடற்பரப்பில் மண்மேட்டை உருவாக்கி இன்னுமொரு துறைமுக நகரத்தை நிர்மாணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

துயர் பகிர்வு