Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா பிக்பாஸ்-3, வனிதா – சாக்‌ஷி மோதல் – அதிரடி வீடியோ

பிக்பாஸ்-3, வனிதா – சாக்‌ஷி மோதல் – அதிரடி வீடியோ

0 minutes read

ஏனெனில் எப்போதும் இவர் சர்ச்சைகளை மட்டும் தான் பேசுவார், இந்நிலையில் இவர் இரண்டாவது நாளே சண்டையை தொடங்கிவிட்டார்.

இப்போது வந்த ப்ரோமோவில் சாப்பாடு பிடிக்கவில்லை என்று சாக்‌ஷி கூறுகிறார், எல்லோரும் அமைதியாக இருந்து தான் வருகின்றனர்.

உடனே வனிதா, சாப்பாடு பிடிக்காது என்றால் என்ன, இந்த சாப்பாடு உங்களுக்கு பிடிக்காதா? என சண்டையை தொடங்குகின்றார், இதோ…

https://youtu.be/UhiPJ4Uy_GE

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More