Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா வைரலாகும் விஜய் சேதுபதியின் புதிய கெட்டப்.

வைரலாகும் விஜய் சேதுபதியின் புதிய கெட்டப்.

1 minutes read

விஜய் சேதுபதி அடுத்ததாக ´கடைசி விவசாயி´ என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தை காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்கிய மணிகண்டன் இயக்குகிறார்.

விவசாயம், விவசாயிகளை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் விஜய் சேதுபதி விவசாயியாக நடிக்கிறாராம். விவசாயத்தின் அவசியத்தை உணர்த்தும் படமாக இது உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்திற்காக புதிய கெட்டப்பில் விஜய் சேதுபதி நடித்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்துள்ள விஜய் சேதுபதியின் இந்த கெட்டப் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நன்றி-kisukisu

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More