Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா வரலாறு படத்தின் நடிகை இவரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்.

வரலாறு படத்தின் நடிகை இவரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்.

1 minutes read

அஜித் நடித்த பல்வேறு படங்களில் வேறுபட்ட ஒரு படம் வரலாறு படமாகும்.. இதில் அவர் மூன்று ரோல்களில் நடித்திருந்தார்.

அதில் தந்தை அஜித் கேரக்டருக்கு மனைவியாக நடித்தவர் நடிகை கனிகா.

மலையாளத்தில் பல படங்களில் நடித்த இவர் வரலாறு, ஃபைவ் ஸ்டார், ஆட்டோகிராஃப் என சில தமிழ் படங்களில் மட்டும் நடித்திருந்தார்.

தற்போது4 வருடங்களுக்கு பின்விஜய் சேதுபதியின் படத்தில் நடிக்கவுள்ள கனிகா கடைசியாக 2015 ல் தமிழில் ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்தார்.

மேலும்  நவம்பர் 21 ம் தேதி மலையாளத்தில் வெளியாகவுள்ள மாமாங்கம் படத்தில் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார். தமிழிலும் டப்பாகியுள்ள இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியானதில் வரலாறு படத்தில் வந்த இவரா அரச பெண்ணாக நடிக்கின்றார் என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More