Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா அட்லீக்கு இன்று ஸ்பெஷலான நாள்!

அட்லீக்கு இன்று ஸ்பெஷலான நாள்!

1 minutes read

இந்த தீபாவளிக்கு அனைவருக்கும் ஸ்பெஷலான பரிசளித்த அட்லீக்கு இன்று ஸ்பெஷலான நாள்!

மதுரை சேர்ந்த இவர் சீரியலில் நடித்து வந்த பிரியாவை திருமணம் செய்துகொண்டார்.

ராஜா ராணி படம் மூலம் பிரபலமான இயக்குனரான இவர் விஜயை வைத்து தெறி, மெர்சல் என ஏற்கனவே இரண்டு வெற்றி படங்களை கொடுத்துவிட்டார்.இந்த தீபாவளிக்கு பிகில் படத்தை வழங்கியிருந்தார்.

பிகில் கதை குறித்து பல விமர்சனங்கள் இவரின் மீதிருந்தாலும் இளம் வயதில்சாதிக்க துடிக்கும் பலருக்கும் இவரின் வெற்றி ஒரு உத்வேகம் தான்.

இவ்வாறிருக்கையில்  இவருக்கு  இன்று திருமணம் நாளாம். இதற்காக இவரது மனைவி தன் கணவர் அட்லீக்கு ஸ்பெஷலான வாழ்த்துக்களை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதனை பார்வையிட்ட ரசிகர்களும் இவர்களுக்கு ஏராளமான வாழ்த்துக்களை வழங்குகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More