Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா கேரளாவில் வசூல் வேட்டைசெய்த படம் இது தான்!

கேரளாவில் வசூல் வேட்டைசெய்த படம் இது தான்!

1 minutes read

மெர்சலைத் தொடர்ந்து அட்லீ தயாரிப்பில் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு விருந்தாக வந்த திரைப்படம் பிகில்.

ரசிகர்கள் எதிர்பார்த்தது போல் இப்படம் சிறப்பாக இருந்தது.அதன் காரணத்தால் படத்தின் வசூலும் பல இடங்களில் வேறு லெவலில் அமைந்துள்ளது.

இந்நிலையில் பிகில் கேரளாவில் வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

இப்படமானது கேரளாவில் மாத்திரம் சுமார் ரூ 18 கோடிகள் வரை செய்துவிட்டதாம், இதன் மூலம் இப்படம் நல்ல லாபம் விநியோகதர்களுக்கு தந்துள்ளதாம்.

அதோடு பிகில் ஆல் டைம் டாப் தமிழ் படங்களுக்கான கேரளா பாக்ஸ் ஆபிஸில் மெர்சல், ஐ-யை தொடர்ந்து மூன்றாவது இடத்தில் உள்ளதாம்.

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More