Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா தனுஷ் ரசிகர்களுக்கு இதோமீண்டும் மகிழ்ச்சியானா செய்தி !!

தனுஷ் ரசிகர்களுக்கு இதோமீண்டும் மகிழ்ச்சியானா செய்தி !!

1 minutes read

 

நடிகர் தனுஷ் நடித்த ’எனை நோக்கி பாயும் தோட்டா’ என்ற திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்கள் பெற்று வரும் நிலையில் அவர் நடித்து முடித்துள்ள இரண்டு படங்களான பட்டாஸ் மற்றும் சுருளி ஆகிய திரைப்படங்கள் வெகு விரைவில் ரிலீசாக உள்ளன.

இந்த நிலையில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்த பட்டாஸ் படத்தின் புதிய அப்டேட் ஒன்றை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சற்றுமுன் அறிவித்துள்ளது.

இந்த படத்தின் சீன்புரோ’ என்ற பாடல் இன்று  மாலை 6.30 மணிக்கு சிங்கிள் பாடலாக வெளியாக இருப்பதாகவும் இந்த பாடல் விவேக்-மெர்வின் இசையில் தனுஷ் பாடி உள்ளதாகவும் சத்யஜோதி நிறுவனம் அறிவித்துள்ளது.
இதனை அடுத்து தனுஷ் பாடிய இந்த பாடலை கேட்க அவரது ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். நாளை மாலை ட்விட்டர் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் தெறிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More