Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா மாமாவின் படத்தை ரீமேக் செய்யும் மருமகன் .

மாமாவின் படத்தை ரீமேக் செய்யும் மருமகன் .

1 minutes read

இந்தியன் ப்ரூஷ்லி என்று பட்டம் எடுத்து பல ஹிட் படங்களை தந்த தனுஷ் இன்று ஹொலிவூட் ,பொலிவூட் என்று பல படங்களில் நடித்து அசத்தி வருகிறார் . மேலும் ரஜனியின் மருமகனான இவர் அவரின் மாப்பிளை  என்ற படத்தை அதே பாணியில் ரீமேக் செய்த படத்தில் நடித்திருந்தார் .

அதே போல் இன்று  ரஜனியின்  நெகட்டிவ் ரோலான நெற்றி கண் படத்தை தான் ரீமேக் செய்ய  போவதாக கூறி வருகின்றார் . அந்த படத்தில் ரஜனி ஒரு பிலே போய் ஆக நடித்திருந்தார் .இதை மக்கள் வரவேற்க்கா நிலையிலும் ரசித்திருந்தனர் எனவே தானும் அந்த ரோலில் நடிக்க ஆஷை  படுகிறேன் என்கிறார் .

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More