Tuesday, March 9, 2021

இதையும் படிங்க

துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் நடிகர் அஜித்

46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித் கலந்துகொண்டு முதலிடத்தை பிடித்துள்ளார்.தமிழ்த் திரை உலகின் முன்னணி நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் அஜித். நடிப்பு மட்டுமின்றி பைக் ரேஸ்,...

தெலுங்கில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்த விஜய் சேதுபதி படம்

அறிமுக இயக்குனர் பிச்சிபாபு சனா இயக்கிய உப்பென்னா திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.விஜய் சேதுபதிதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி,...

இயக்குனர் ஷங்கர் அழைத்தாரா? | ஆசையுடன் சென்று ஏமாற்றமடைந்த புகழ்

நிகழ்ச்சியில் மட்டும்தான் நான் கோமாளி, நிஜத்திலும் அல்ல என ‘குக் வித் கோமாளி’ புகழ் உருக்கமாக பேசியுள்ளார். ‘குக் வித்...

டானியல் பாலாஜி வெளியிட்ட ‘இனி’ | ஈழக் குறும்படம்! | திரைப்படம் இணைப்பு

இனி என்ற ஈழக் குறும்படத்தை தென்னிந்தியாவின் முன்னணி நடிகர் டானியல் பாலாஜி வெளியிட்டுள்ளார். ஈழத்தை சேர்ந்த இளம்...

‘அண்ணாத்த’ என் கடைசி சினிமாவாக இருந்துவிடக்கூடாது” கலங்கிய ரஜினி

டிசம்பர் 15-ம் தேதி தொடங்கிய ஷூட்டிங் 10 நாட்களுக்குள்ளாகவே நிறுத்தப்பட்டு ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 'அண்ணாத்த' படத்தின் ஷூட்டிங்...

திருமணம் பெண்களுக்கு அவசியமான ஒன்றா?

பிறந்தநாள் விழாவில் கலந்துக் கொண்ட நடிகை வரலட்சுமி சரத்குமார் செய்தியாளர்களின் கேள்விக்கு கோபப்பட்டு இருக்கிறார்.தமிழ் சினிமாவில் பல படங்களில் ஒப்பந்தம் ஆகி பிசியாக நடித்து வருபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்....

ஆசிரியர்

மது கோப்பையுடன் ஒரு ஆணுடன் வனிதா விஜயகுமார்.

வனிதா விஜயகுமார் பீட்டர் பாலை திருமணம் செய்ததில் இருந்து தொடர்ந்து ஏதாவது விளக்கம் அளித்துக் கொண்டே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பீட்டர் பால் மீது அவரின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலன் காவல் நிலையத்தில் புகார் அளித்த பிறகே பலரும் வனிதாவை விமர்சிக்கிறார்கள்.

விவாகரத்தாகாத நபரை திருமணம் செய்து கொண்டு ஹெலனின் வாழ்க்கையை வனிதா கெடுத்துவிட்டார் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் வனிதா கையில் மது கோப்பையுடன் நடுத்தர வயது நபர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி தீயாக பரவியது.

அந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் இது யார் புதுசா இருக்கிறார் என்று கேள்வி எழுப்பினார்கள். தன்னை பற்றி பலரும் பேசுவதை பார்த்த வனிதா அந்த நபரின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கூறியதாவது, இவர் யார் என்று கேட்டவர்களுக்காக. இவர் எங்கள் குடும்ப நண்பர். எங்கள் குடும்பத்தில் ஒருவர் என்று விளக்கம் அளித்தார்.

விளக்கம் அளித்து வெளியிட்ட புகைப்படத்தை வனிதா பின்னர் நீக்கிவிட்டார். அதை பார்த்தவர்கள், குடும்ப நண்பர், குடும்பத்தில் ஒருவர் தானே, அப்புறம் ஏன் அந்த போஸ்ட்டை நீக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கிடையே தன்னை விமர்சித்த நடிகைகள் கஸ்தூரி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், நாஞ்சில் விஜயன் ஆகியோர் மீது வனிதா பொலிஸில் புகார் அளித்துள்ளார்.

முன்னதாக வனிதா விஜயகுமார், பீட்டர் பால் திருமணம் பற்றி யூடியூப் சேனலில் விமர்சித்த சூர்யா தேவி கைது செய்யப்பட்டார். வனிதா அளித்த புகாரின்பேரில் போலீசார் சூர்யா தேவியை நேற்று கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். சூர்யா தேவி மனித்தன்மையே இல்லாமல் தன்னை பற்றி மோசமாக பேசியபோதிலும் அவரின் குழந்தைகளின் நலனை மனதில் வைத்து ஜாமீன் கொடுக்க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றார் வனிதா.

கஸ்தூரியும், லக்ஷ்மி ராமகிருஷ்ணனும் எலிசபெத் ஹெலனுக்கு ஆதரவாக இருப்பதை பார்த்த வனிதா யார் வேண்டுமானும், யாருக்கு வேண்டுமானாலும் ஆதரவாக இருக்கட்டும், எனக்கு கவலை இல்லை என்றார். இந்நிலையில் கொரோனா வைரஸ் பிரச்சனையால் போலீசார் பிசியாக இருக்கிறார்கள். இது போன்ற நேரத்தில் அவர்களை தொல்லை செய்யக் கூடாது. அதனால் பேட்டியில் என்னை மோசமாக பேசியும் வனிதா மீது நான் புகார் அளிக்கவில்லை என்று லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பேட்டியில் வனிதா லக்ஷ்மி ராமகிருஷ்ணனை மரியாதை இல்லாமல் பேசியதுடன், அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை எக்ஸ்போஸ் செய்யப் போவதாக கூறினார். இதை பார்த்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன், ஒரு பெண் ஒரு புருஷனுடன் மட்டுமே வாழ்வது வனிதாவுக்கு அதிசமயாக இருக்கிறது போன்று என்றார்.

தஞ்சை ஆண்களை தப்பா பேசல, பெருமையா பேசினேன்: மீண்டும் ட்விட்டருக்கு வந்த வனிதா விளக்கம்

இந்நிலையில் தஞ்சாவூரில் இருப்பவர்கள் எல்லாம் இரண்டு பொண்டாட்டி வைத்திருக்கிறார்கள் என்று கூறிய வனிதா மீது பட்டுக்கோட்டை மற்றும் தஞ்சையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கஸ்தூரி மற்றும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனை விளாசிய வனிதா ட்விட்டரில் இருந்து வெளியேறினார். இதையடுத்து மீண்டும் ட்விட்டரில் ஆக்டிவ் ஆகிவிட்டார் வனிதா. தஞ்சாவூரை சேர்ந்த ஆண்களை பற்றி தான் பெருமையாக தான் பேசியதாக வனிதா ட்வீட் செய்திருக்கிறார்.

இதையும் படிங்க

இளம் நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா!

அருந்ததி, இஞ்சி இடுப்பழகி, பாகமதி, பாகுபலி போன்ற படங்களில் தன்னுடைய கம்பீரமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் அனுஷ்கா. தென்னிந்திய சினிமாவின் முன்னணி...

கொரோனாவால் விவாகரத்து முடிவை கைவிட்ட ருசிகரம்!

நடிகராக இருக்கிறார். நடிகர் நவாசுதீன் சித்திக் 10 வருடங்களுக்கு முன்பு ஆலியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த...

பழம்பெரும் நடிகையான ஜமுனாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!

பழம்பெரும் நடிகை ஜமுனாவின் வாழ்க்கை வரலாறையும் படமாக்கும் முயற்சிகள் நடக்கின்றன. இவர் 1950, 60-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.

பரத்துடன் ஜோடி சேரும் வாணி போஜன்!

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான வாணி போஜன், ‘ஓ மை கடவுளே’ படம் மூலம் சினிமாவுக்கு வந்தார். அந்த படத்தில் வாணி போஜன் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. இதையடுத்து அவருக்கு...

நடிகை ஹூமா குரேஷிக்கு பைக் ஓட்ட கற்றுத்தந்த அஜித்

அஜித் எனக்கு பைக் ஓட்டுவதற்கான சில டிப்ஸ்கள் கொடுத்தார், அவர் சொன்னபடி பைக் ஓட்டி கைதட்டல்களை வாங்கினேன் என நடிகை ஹூமா குரேஷி தெரிவித்துள்ளார்.அஜித்-எச்.வினோத் கூட்டணியில் தற்போது வலிமை படம்...

உயிர்பிழைக்க உதவிய விஜய் சேதுபதிக்கு நன்றி | விஜே லோகேஷ் நெகிழ்ச்சி

தனது மருத்துவ சிகிச்சைக்கு உதவிய நடிகர் விஜய் சேதுபதியை நேரில் சந்தித்து அவருக்கு மாலை அணிவித்து கேக் வெட்டி நன்றி தெரிவித்துள்ளார் விஜே லோகேஷ்.விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி...

தொடர்புச் செய்திகள்

லண்டனில் வீடு முழுவதுமாக தீப்பிடித்து எரிந்ததில் வீதிக்கு வந்த இந்திய தம்பதி

லண்டனில் வசிக்கும் இந்திய தம்பதி வசித்த வீடு முழுவதுமாக தீப்பிடித்து எரிந்ததில் அவர்கள் கிட்டத்தட்ட நடுத்தெருவுக்கு வந்துள்ளனர். இந்தியாவை சேர்ந்தவர் ஜஸ்பிர் கவுர் (30). இளம்பெண்ணான...

உங்களுக்கு நீண்டகால திருமணத் தடையா

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பரிகாரமும் சொல்கிறார் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா ?கணவரை இழந்த என் தங்கைக்கு ஆண், பெண் என இரு குழந்தைகள். கூட்டுக்குடித்தனமாக இருந்த...

நடிகை யாஷிகாவின் புகைப்படத்தல் ஏற்பட்ட வதந்தி

நடிகை யாஷிகா தொழிலதிபர் ஒருவரை டேட்டிங் செய்து வருவதாக வதந்திகள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவாகி வரும் நிலையில் சமீபத்தில் அவர் எடுத்துக் கொண்ட ஒரு போட்டோஷூட்டில் நெற்றி வகிடில்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

வெறும் காலில் நடைப்பயிற்சி செய்யுங்க…!

வெறும் காலில் நடைப்பயிற்சி செய்வது கேவலம் கிடையாது. வெறும் காலில் நடைப்பயிற்சி செய்த பின் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றத்தை பாருங்க அசந்து போயிடுவீங்க… பொதுவாக...

தேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் விஜயகாந்த் அவசர கலந்துரையாடல்!

அதிமுக உடனான கூட்டணி உறுதி செய்யப்படாத நிலையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் அவசர கூட்டம் இன்று(செவ்வாய்கிழமை) நடைபெறவுள்ளதாக தேமுதிக தெரிவித்துள்ளது. அதிமுக-தேமுதிக இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தைகள்...

கொரோனாவால் விவாகரத்து முடிவை கைவிட்ட ருசிகரம்!

நடிகராக இருக்கிறார். நடிகர் நவாசுதீன் சித்திக் 10 வருடங்களுக்கு முன்பு ஆலியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த...

மேலும் பதிவுகள்

கொரோனாவால் மரணிப்பவர்களை புதைக்க தோண்டப்பட்ட குழிகள்!

மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இரணைதீவு பகுதியில் கொரோனா வைரஸினால் மரணித்தவர்களின் சடலங்களை புதைப்பதற்கான குழிகள் தோண்டப்பட்டுள்ளைமை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இளம் நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா!

அருந்ததி, இஞ்சி இடுப்பழகி, பாகமதி, பாகுபலி போன்ற படங்களில் தன்னுடைய கம்பீரமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் அனுஷ்கா. தென்னிந்திய சினிமாவின் முன்னணி...

சட்டமன்ற தேர்தல் : இரண்டாவது நாளாக தொடர்கிறது தி.மு.கவின் நேர்காணல்!

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் இரண்டாவது நாளாக இன்று (புதன்கிழமை) நேர்காணல் நடைபெறுகிறது. கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும்...

பனங்கிழங்கின் மருத்துவ குணங்கள்!

கற்பக விருட்சம் என்று போற்றப்படும் ஒரே மரம் இந்த பனைமரம்தான். நமது நாட்டில் அழிந்துகொண்டிருக்கும் மர வகைகளில் இந்த பனைமரம் முதலிடத்தில் உள்ளது. இந்த பனைமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய நுங்கு,...

கொழும்பில் பயணப் பையினுள் சடலத்தை வைத்துச் சென்ற சந்தேகநபர் விஷமருந்தி தற்கொலை!

கொழும்பு – டேம் வீதியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரான உப பொலிஸ் பரிசோதகர் படல்கும்புர ஐந்தாம் கட்டைப் பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

புதிதாக பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் செவிப்புலன் பரிசோதனை!

புதிதாக பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளும், வைத்தியசாலையிலிருந்து வெளியேறுவதற்கு முன்னர் செவிப்புலன் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மருத்துவ நிபுணர் சந்ரா ஜயசூரிய இதனைத்...

பிந்திய செய்திகள்

இளம் நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அனுஷ்கா!

அருந்ததி, இஞ்சி இடுப்பழகி, பாகமதி, பாகுபலி போன்ற படங்களில் தன்னுடைய கம்பீரமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் அனுஷ்கா. தென்னிந்திய சினிமாவின் முன்னணி...

வீதி பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடர்: இலங்கை அபார வெற்றி!

வீதி பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரின், 8ஆவது லீக் போட்டியில் இலங்கை ஜாம்பவான்கள் அணி அபார வெற்றிபெற்றுள்ளது. ராய்பூர் மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில்,...

யாழில் இடம்பெறும் சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு மனித உரிமை ஆர்வலர்கள் ஆதரவு!

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேடுமென வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில் 10ஆவது நாளாக தொடர்ந்து இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு அருட்தந்தை சக்திவேல் மற்றும் மனித உரிமை...

தலை துண்டிக்கப்பட்ட பெண்ணின் DNA அறிக்கை வெளியீடு!

கொழும்பு – டாம் வீதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டிருந்த சடலம் தொடர்பான DNA பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்...

கொல்கத்தாவில் ரயில்வே அலுவலக கட்டிடத்தில் தீ விபத்தில் 9 பேர் பலி

கொல்கத்தாவில் அடுக்குமாடிக் கட்டிடமொன்றில் திங்கட்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாட்டின் பல பாகங்களில் மழைக்கான சாத்தியம்

மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ...

துயர் பகிர்வு