Friday, September 25, 2020

இதையும் படிங்க

நடிகை ரியாவின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட பொலிவுட் நடிகை ரியா சக்ரபோர்த்தியின்...

புற்றுநோய் பாதிப்பிலிருந்து நடிகை மீண்ட கதை…

இறந்துவிடுவோமோ இல்லை பிழைப்போமா? நாளை கண் விழிப்போமா? 2012-ல் கருப்பைப் புற்றுநோயால் தான் பாதிக்கப்பட்டதை அறிந்தவுடன் நடிகை மனிஷா கொய்ராலா...

நடிகை நேர்ந்த கொடுமை! வெளிப்படையாக சொன்ன உண்மை!

நடிகை கஸ்தூரி எப்போதும் சமூக வலைதளங்களில் லைம் லைட்டில் இருப்பவர். அடிக்கடி சமூக நிகழ்வுகள் குறித்து பதிவிட்டு வருவார். சில நேரங்களில் மற்ற நடிகர்கள் இவருடன் சண்டையிட்டு வாக்குவாதம் செய்வதும்...

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல பாடகர்

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த செய்திகள் கடந்த சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே ரம்யா பாண்டியன், ஷிவானி ஆகியோர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக உறுதி...

பூஜையுடன் தொடங்கியது ‘திரிஷ்யம் 2’ ஷூட்டிங்

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிக்க உள்ள திரிஷ்யம் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது.ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் 2013-ல் வெளிவந்து மிகப்பெரிய...

புற்று நோயால் அவதிப்படும் அங்காடித்தெரு நடிகை

வசந்த பாலன் இயக்கிய அங்காடித்தெரு படத்தில் நடித்து பிரபலமான நடிகை சிந்து புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.வசந்தபாலன் இயக்கத்தில் மகேஷ், அஞ்சலி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் அங்காடித்...

ஆசிரியர்

பாரதிராஜாவை சங்கத்தில் இருந்து நீக்க கோரிக்கை!

பாரதிராஜாவை சங்கத்தில் இருந்து நீக்கக்கோரி பத்திரப்பதிவு துறை தலைவருக்கு பட அதிபர்கள் மனு அனுப்பி உள்ளனர்.பாரதிராஜாவை சங்கத்தில் இருந்து நீக்க வேண்டும் - பட அதிபர்கள் மனு

தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள்

பாரதிராஜாஇயக்குனர் பாரதிராஜா தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற பெயரில் புதிய சங்கம் தொடங்கியதற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் நடத்துவதாக இருந்த ஆலோசனை கூட்டத்தை பிரதமரின் அயோத்தி நிகழ்ச்சி காரணமாக தள்ளி வைத்து நேற்று நடத்தினர்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள சங்க அலுவலகத்தில் இந்த கூட்டம் நடந்தது.

இதில் தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, முரளி, ராதாகிருஷ்ணன், கே.ராஜன், கலைப்புலி சேகரன், கமீலா நாசர், அழகன் தமிழ்மணி, சோழா பொன்னுரங்கம், திருமலை, நளினி சுப்பையா, கே.ஜே.ஆர், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பாரதிராஜாவை பலரும் கண்டித்து பேசினர். பின்னர் பத்திரப்பதிவு துறை தலைவருக்கு பட அதிபர்கள் மனு அனுப்பினர். 

தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள்

அதில் கூறியிருப்பதாவது: “பாரதிராஜாவும் சிலரும் சேர்ந்து தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற பெயரில் புதிய அமைப்பை உருவாக்குவதாக அறிவித்து பத்திரப்பதிவு துறையில் பதிவு செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது. தனி அதிகாரி சங்கத்தின் பொறுப்பை ஏற்று நடத்தி வருகிறார்.

தனி அதிகாரி சிறப்பாக செயல்படவில்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்தி பாரதிராஜா உள்பட சில தயாரிப்பாளர்கள் புதிய சங்கத்தை உருவாக்கி இருப்பது சங்க விதியின்படி சங்கத்துக்கு விரோதமான நடவடிக்கை.

எனவே பாரதிராஜாவையும் அவருக்கு துணையாக உள்ளவர்களையும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிதாக பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் பதிவையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.” இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க

வைரலாகும் சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்

மிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னையைச் சேர்ந்த சமந்தா, 2010ல் வெளிவந்த ‘மாஸ்கோவின் காவிரி’...

போதை பொருள் வழக்கு | பிரபல நடிகரை தொடர்புபடுத்த எதிர்ப்பு

போதை பொருள் வழக்கு பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் பிரபல நடிகரை தொடர்புபடுத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.போதை பொருள் வழக்கில் சம்பந்தப்பட்ட நடிகைகள்இந்தி, கன்னட பட உலகம் போதை பொருள் புகாரால்...

‘எனை நோக்கி பாயும் தோட்டா’ – திரை விமர்சனம்

இது காதல் படமா, அண்ணன்-தம்பி பாச படமா, கேங்ஸ்டர் படமா, க்ரைம் த்ரில்லரா, என்று சொல்ல முடியாத, எது மாதிரியும் இல்லாத ஒரு புது மாதிரி படம்.

க/பெ. ரணசிங்கத்தை 199 ரூபாய்க்கு OTT யில் படம் பார்க்கலாம்!

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பெ. விருமாண்டி இயக்கியுள்ள படம் – க/பெ. ரணசிங்கம். ஜிப்ரான் இசையமைப்பில் வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார்.

திருமணமான 2 வாரத்தில் கணவர் மீது நடிகை பாலியல் புகார்!

சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை பூனம் பாண்டே. இவர், 2011-ம் ஆண்டு இந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் எனக்கூறி பரபரப்பை...

‘அபிநய சரஸ்வதி’ சரோஜாதேவி

‘தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘அபிநய சரஸ்வதி’ என அழைக்கப்படும் சரோஜாதேவி அவர்கள், தென்னிந்தியத் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, கன்னடம்...

தொடர்புச் செய்திகள்

நினைவேந்தலுக்கான தடை – முடிவு சட்டம் ஒழுங்கு அமைச்சர் கையில்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கான தடை உத்தரவை மேலும் 14 நாள்கள் நீடித்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம், அதனைத் தொடந்து நீடிக்கும் முடிவை சட்டம் ஒழுங்கு...

இலங்கையில் இன்னும் ஆபத்து குறையவில்லை

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அபாய நிலைமை இன்னும் குறைவடையவில்லை தொற்று நோய்ப் பிரிவு தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

தென் கொரிய அதிகாரி நடுக்கடலில் சுட்டுக் கொலை!

தென் கொரிய அதிகாரி ஒருவர் வட கொரிய துருப்புக்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக, தென்கொரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த...

வெடுக்குநாறி ஆலயத்திற்குச் செல்வோருக்கு கெடுபிடி அதிகரிப்பு

வவுனியா, நெடுங்கேணி வெடுக்குநாரி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வருடாந்த பொங்கல் விழா இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் ஆலயத்திற்கு...

நீதிமன்றத் தடையை அடுத்து தமிழ் கட்சிகள் பொதுமக்களிடம் அவசர அழைப்பு

எதிர்வரும் 26ஆம் திகதி யாழ்ப்பாணம், செல்வச் சந்நிதி கோயில் வளாகத்தில் தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. இப் போராட்டத்தில் மக்கள், சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி...

மேலும் பதிவுகள்

IPL 2020 – ஹைதராபாதை வீழ்த்தியது பெங்களூா்

துபையில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பாட்ட செய்த பெங்களூா் 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ஓட்டங்கள் எடுத்தது....

விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 3 பெண்கள் கைது

வவுனியா நகரில் விபச்சாரம் அதிகரித்து வருவதினை அடுத்து, அதனை கட்டுப்படுத்தும் முகமாக வவுனியா பொலிஸார் விசேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இளம் சமூதாயத்தை அழிக்க போதைப் பொருள் எனும் கொடிய ஆயுதம் | பூங்குன்றன்

அண்மையில் கிளிநொச்சி நகரத்தில் பாடசாலை மாணவர்களுக்கு நடந்த கருத்தரங்கு ஒன்றில் மாணவர்களிடையே முரண்பாடு ஏற்பட்டு, ஒரு மாணவருக்கு கழுத்தில் உயிராபத்தை விளைவிக்க கூடிய காயமும் உண்டாக்கப்பட்ட செய்திகள், பெரும்...

மட்டக்களப்பில் சிங்களக் கிராமங்கள் ! | அதிர்ச்சியில் தமிழர்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்கள கிராமங்கள் பல உருவாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கல்குடா,புன்னைக்குடா பகுதிகளில் சிங்கள குடும்பங்கள் சில வந்து மீள் குடியேறிவருகின்றனர்.

ஐ.பி.எல் | சென்னை நடப்பு சம்பியன் மும்பை அணிகள் மோதல்!

கிரிக்கெட் இரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், ரி-20 கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல். ரி-20 தொடர் நாளை (சனிக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. கொரோனா...

4 கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனையில்

கொரோனா வைரசை தடுக்கும் வகையிலான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகள் களமிறங்கியுள்ளன. ரஷியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கொரோனா...

பிந்திய செய்திகள்

நினைவேந்தலுக்கான தடை – முடிவு சட்டம் ஒழுங்கு அமைச்சர் கையில்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கான தடை உத்தரவை மேலும் 14 நாள்கள் நீடித்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம், அதனைத் தொடந்து நீடிக்கும் முடிவை சட்டம் ஒழுங்கு...

இலங்கையில் இன்னும் ஆபத்து குறையவில்லை

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அபாய நிலைமை இன்னும் குறைவடையவில்லை தொற்று நோய்ப் பிரிவு தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே...

இலங்கை அரசாங்கத்தினை பாராட்டிய யுனிசெப்

தொழில் புரிவதற்கான ஆகக் குறைந்த வயதினை அதிகரிக்கும், மற்றும் எந்தவொரு சிறாரும் பெரியவர்களுக்கான சிறைச்சாலை கட்டமைப்புக்குள் உறுதிசெய்யும் இரு முக்கிய கொள்கை திருத்தங்களை உள்வாங்கியமை குறித்து...

போதைப்பொருளுடன் கைதான நபருக்கு மரணதண்டனை

106 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 1998ஆம் வருடம் புறக்கோட்டை பிரதேசத்தில் கைது...

வெடுக்குநாரி ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்களை பதிவுசெய்யும் பொலிஸார்

நெடுங்கேணி வெடுக்குநாரி மலை ஆதலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வருடாந்த பொங்கல் விழா இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் ஆலயத்திற்கு வருகைதரும் பக்தர்களை பதிவுசெய்யும் நடவடிக்கையில் நெடுங்கேணி பொலிஸார் ஈடுபட்டு...

துயர் பகிர்வு