வெளியானது அநீதி படப் பாடல் | வீடியோ இணைப்பு

வசந்தபாலன் இயக்கத்தில் மாஸ்டர் படம் புகழ் அர்ஜூன் தாஸ் நடித்த அநீதி படத்தின் பாடலை இன்று இசைப் புயல் ஏ.ஆர். ரகுமான் வெளியிட்டுள்ளார்.