தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர் தயாரிப்பாளர் தலைவர் மற்றும் நல்ல மனிதர் என்ற பெயரை எடுத்தவர் தான் விஜயகாந்த் அவர்கள். விஜயகாந்த் அவர்கள் கோபம் அதிகமாக வந்தாலும் அவருடைய பாசம் அனைவருக்கும் தெரியும் அந்த அளவிற்கு ஒரு நல்ல மனிதர் ஒரு மனிதனுக்கு பண உதவியை விட பசியை போக்குபவன் தான் உண்மையான மனிதன் என்று கூறுவாராம்.
அந்தவகையில் இப்பொழுதும் அவருடைய வீட்டில் தினமும் ஒருவருக்கு சாப்பாடு போடக்கூடிய வராது மட்டுமல்லாமல் நடிக்க வாய்ப்பு தேடி அலையும் அனைவருக்கும் உணவு வழங்கும் விதமாகவும் அவர் எப்பொழுதும் அந்த சேவையை செய்து வருகிறார். நடிகர் விஜயகாந்த் அவர்கள் 2011ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார்.
அப்போது அவருக்கு எதிராக பிரச்சாரம் செய்த ஐபிஎல் வடிவேலு அவர்கள் நடிகர் விஜயகாந்த் அவர்களை மிகவும் கடுமையாக விமர்சித்துப் பேசினார் அவரை கிண்டல் செய்வது போன்ற பல வகையான செயல்களில் ஈடுபட்டார் ஆனால் வடிவேலு அவர்கள் பிரச்சாரம் செய்த கட்சி படுதோல்வி அடைந்தது. ஆனால் அதன்பின் வளர்த்துவிட்ட விஜயகாந்த் அவர்களே மதிக்காத வடிவேலுவை யாருமே சினிமாவிற்கு அழைக்கவில்லை.
அதற்கு பின்பு ஒரு சில படங்களில் நடித்தாலும் முன்பு போல நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் நடிக்க முடியவில்லை அதுமட்டுமல்லாமல் நிறைய முறை விஜயகாந்த் அவர்களின் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் வடிவேலுவிடம் பிரச்சனை செய்து அது பெரும் சண்டையாக நீடித்துக்கொண்டிருந்தது. ஆனால் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் விஜயகாந்த் அவர்கள் வடிவேலுவை பற்றி பேசியிருக்கிறார்.
வடிவேலுவை மன்னித்துவிட்டேன் வடிவேலு என் தம்பி என்று நடிகர் விஜயகாந்த் கூறியிருக்கிறார் இதனை கேட்ட வடிவேலு அவர்கள் மிகவும் கண்கலங்கிய என்னை மன்னித்துவிடுங்கள் என்று அவரும் கூறியிருக்கிறார் நடிகர் விஜயகாந்த் நல்ல மனிதர் என்று அனைவருக்கும் தெரியும் ஆனால் இவ்வளவு நல்ல மனிதர் என்று இப்போதுதான் தெரியும்.
இப்படி இருக்க நடிகர் வடிவேல் அவர்கள் ஏற்கனவே தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார் ஆனால் இனிமேல் கொடுக்கும் திரைப்படங்கள் மாபெரும் வெற்றி அடையும் என்று அனைவரும் எதிர்பார்த்த படுகிறார்கள் வடிவேலு விரைவில் திரையில் கணக்க வாழ்த்துக்கள்.