Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் இந்தளவுக்கு முற்றிப் போனதா? | நகுலேசன்

இந்தளவுக்கு முற்றிப் போனதா? | நகுலேசன்

1 minutes read
தமிழர்களின் வணிகத்தை புறக்கணிக்குமாறு பேராசிரியர் சிசிரவின் சர்ச்சைக்குரிய  பதிவு - Tamilwin

சிசிர சிறிபத்தன -உன்னால்
தேச அறிவுப்பண்பாடு
கேலிக்குள்ளானது;
பேராசிரியர் பெருமையும்
கேள்விக்குள்ளானது

திலீபன் அஞ்சலி மறுப்பை எதிர்த்த
தமிழர்  போராட்ட பொருளறியாமல்
’தமிழர் வணிகம் புறக்கணி’என்றாயே! 

இனவாத வணிகனாய் போன
அலோபதி வைத்திய பீடாதிபதியே..
இன வாத அரசின்
பிச்சைப் பதவிகளுக்காகவா
இந்தளவுக்கு  இழிந்து போனாய்…

இந்த நாட்டின்  இனவாத நோய்
இந்தளவுக்கு முற்றிப் போனதா…

-நகுலேசன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More